Anbarivu Movie Mp3 Songs
Anbarivu Movie Mp3 Songs as the Anbarivu movie is a Tamil action drama movie written and directed by debut director Aswin Raam and produced by Sathya Jyothi Films. The movie stars Hip-hop Tamizha Aadhi, Kashmira Pardeshi, and Shivani Rajashekar, with Napoleon, Sai Kumar, Asha Sharath, Vidharth, and Arjai in supporting roles. The film’s music was composed by Hiphop Tamizha with cinematography handled by Madhesh Manickam and editing done by Pradeep E. Ragav. The audio rights were acquired by Lahari Music and T-Series. The movie was released via Disney+ Hotstar on 7 January 2022.
1. Arakkiyae Song Lyrics in Tamil
Arakkiyae song is the latest song from Anbarivu Movie and the song is sung by Yuvan Shankar Raja and the music is composed by Hiphop Tamizha, Arakkiyae Song Lyrics is penned down by Vivek.
ஹே கதற கதற கதற விட்டுட்டியே
ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் தனியா
கதற கதற கதற விட்டுட்டியே அடியே
செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா
ஒரு வாட்டி பாத்ததுக்கே
ஒரு வாரம் தூங்கலியே
ஒரசாம பத்தி எரியும்
பகல் மேல பால் தெளிச்சி
உருவான ஓவியமே
ஊரெல்லாம் உன்ன தெரியும்
அரக்கியே உன் அழகிலே
அடங்குனேன் தானா னா னா னா
கிறுக்கியே உன் காதலால்
எறங்குறேன் பாப்பாளி பழமே
சும்மா பட்டாசா வெடிக்கிறியே
வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே
ஐயோ தெறிக்கிறியே
தெறிக்கிறியே தெறிக்கிறியே
சும்மா சிரிக்கிறியே
சிரிக்கிறியே சிரிக்கிறியே
நெஞ்ச நொறுக்கிறியே
நான் உன்ன பாத்த நாளு வரைக்கும்
பொண்ண பத்தி பேச நேரம் இல்லடி
நான் உன்ன பாத்து சாஞ்ச பிறகு
உன்ன விட்டா ஏதும் பேச்சு இல்லடி
பதறுதே பதறுதே
பார்வை ஒண்ணு பார்த்தா போதும் பதறுதே
செதறுதே செதறுதே
உன் கல்க்க ஸ்மாஷ் அழகால பீசு பீஸா செதறுதே
கதற கதற கதற கதற
செதற விட்டுட்டியே
ஹேய் செதற செதற செதற
கதற விட்டுட்டியே
அரக்கியே உன் அழகிலே
கிறுக்கியே உன் காதலால்
கதற கதற கதற விட்டுட்டியே
ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் தனியா
கதற கதற கதற விட்டுட்டியே அடியே
செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா
பாப்பாளி பழமே சும்மா பட்டாசா வெடிக்கிறியே
பாப்பாளி பழமே பட்டாசா வெடிக்கிறியே
வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே
அய்யோ தெறிக்கிறியே
தெறிக்கிறியே தெறிக்கிறியே
சும்மா சிரிக்கிறியே
சிரிக்கிறியே சிரிக்கிறியே
நெஞ்ச நொறுக்கிறியே
2. Ready Steady Go Song Lyrics in Tamil
Ready Steady Go lyrics from Anbarivu is the latest Tamil song is sung by Santhosh Narayanan, Chinna Ponnu, Srinisha with music also given by Hiphop Tamizha. Ready Steady Go song lyrics are written by Yaazhi Dragon.
ஆண்: ஹேய் என்னெல்லாம்
நடக்க காத்திருக்கோ
இது காத்துல புயல் அத
பாத்துக்கோ ப்ரோ
ஆண்: டயலாக்கே கெடையாது
வெறும் ஆக்ஸன் ப்ரோ
இனி பீஸ்-லாம் இல்ல பீஸ்
பீஸ் மட்டும் ப்ரோ
ஆண்: மச்ச ஸ்ட்ராயிட்
அவுட்-ஆ தமிழ்நாடு
மதுரைக்கு பக்கத்துல மாங்காடு
லைட்-ஆ டேரர்ரான ஆளு
சின்ன பசங்க எல்லாம்
ஷேப்-ஆ விளையாடு
ஆண்: வேட்டிய
மடிச்சு கட்டுனாக்கா
கன்ஃபார்மா கலவரம் தான்
பட்டுனு பொருள்
எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா
ஆண்: நாங்க வேட்டிய
மடிச்சு கட்டுனாக்கா
கன்ஃபார்மா கலவரம் தான்
பட்டுனு பொருள்
எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா
ஆண்: தள்ளி நில்லு
தள்ளி நில்லு தள்ளி நில்லு
நான் வந்தா சம்பவம் தான்
எல்லாரும் பம்மனும் டா
குழு: ரெடி ஸ்டெடி கோ
இவ சுத்தி சுத்தி அடிக்க போற
சூரா வாங்கிக்கோ
எவறிபாடி லூஸ் கன்ட்ரோல்
இனி கன்ஃபார்மா கலவரம் ப்ரோ
குழு: ரெடி ஸ்டெடி கோ
இவ சுத்தி சுத்தி அடிக்க போற
சூரா வாங்கிக்கோ
எவறிபாடி லூஸ் கன்ட்ரோல்
இனி கன்ஃபார்மா கலவரம் ப்ரோ
ஆண்: அன்பா இருக்கணும் டா
பண்பா நடக்கணும் டா
தெம்பா இருக்கும் வர
உழைக்கணும் டா
ஆண்: வம்ப பொளக்கணும் டா
அம்பா பறக்கும் டா
நட்புக்கு உயிரையும்
கொடுக்கணும் டா
பெண்: சும்மா நீ சலம்பாத டா
வீணா நீ பொலம்பாத டா
நீ வெறும் பலி ஆடு தான்
உன் வீராப்பு எல்லாம்
இங்க செல்லாது டா
குழு: தங்கத்துல தொட்டில் செஞ்சி
சிங்கத்தை நீ தூங்க வெச்ச
சங்குலதான் கைய
வெக்க பாக்காத
குழு: சட்டுனுதான் முழிச்சி கிட்டா
பட்டுனுதான் பாஞ்சிடுவான்
போட்டுனுதான் போன
எங்களை கேக்காத
ஆண்: தள்ளி நில்லு
தள்ளி நில்லு தள்ளி நில்லு
நான் வந்தா சம்பவம் தான்
எல்லாரும் பம்மனும் டா
ஆண்: என்னெல்லாம்
நடக்க காத்திருக்கோ
இது காத்துல புயல் அத
பாத்துக்கோ ப்ரோ
ஆண்: டயலாக்கே கெடையாது
வெறும் ஆக்ஸன் ப்ரோ
இனி பீஸ்-லாம் இல்ல பீஸ்
பீஸ் மட்டும் ப்ரோ
பெண்கள்: மச்ச ஸ்ட்ராயிட்
அவுட்-ஆ தமிழ்நாடு
மதுரைக்கு பக்கத்துல மாங்காடு
லைட்-ஆ டேரர்ரான ஆளு
சின்ன பசங்க எல்லாம்
ஷேப்-ஆ விளையாடு
ஆண்: வேட்டிய
மடிச்சு கட்டுனாக்கா
கன்ஃபார்மா கலவரம் தான்
பட்டுனு பொருள்
எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா
ஆண்: நாங்க வேட்டிய
மடிச்சு கட்டுனாக்கா
கன்ஃபார்மா கலவரம் தான்
பட்டுனு பொருள்
எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா
3. Kalangathey Song Lyrics in Tamil
The song is one the sentimental track revealed by Hiphop Tamizha in his outstanding acting and music from Anbarivu Tamil movie which sung by Bamba Bakya as usual by craved everyone’s heart.
கலங்காதே மயங்காதே
உண்மை இல்லா நன்மை ஒன்று
உரைத்தேனே உனக்காக
நம்பிக்கை தான் வாழ்க்கை நம்பு
சில பிரிவுகள் பல முடிவுகள்
உறவுக்குள்ளே கதவுகள்
சில கடிதங்கள் பல கவிதைகள்
தீயில் விழுந்த சிறகுகள்
ஒரு குழந்தையாய் நீ என் கண்ணுக்குள் கண்ணா
ஒரு கோளையாய் உன்னாலே நின்றேன் நான்
கலங்காதே மயங்காதே
உண்மை இல்லா நன்மை ஒன்று
உரைத்தேனே உனக்காக
நம்பிக்கை தான் வாழ்க்கை நம்பு
ஆரீரோ ஆறு லட்சம் வண்ணக்கிளி
ஆலமரம் விழுத்தில கூட கட்டி
மழை அடிச்சாலும் புயல் அடிச்சாலும்
எல்லாம் சேர்ந்தே ஒண்ணா வாழும்
அது போல நானும் என் கூட நீயும்
ஒண்ணா சேர்ந்தே வாழ வேணும்
ஒண்ணா சேர்ந்தே வாழ வேணும்
4. Thanga Sela Song Lyrics in Tamil
Thanga Sela Lyrics from Anbarivu is latest Tamil song sung by Kapil Kabilan and Pradeep Kumar with music also given by Hiphop Tamizha. Thanga Sela song lyrics are written by Thamarai.
ஆண் : வாடி என் தங்க
சிலை நீ இல்லாட்டி நான்
ஒன்னுமில்ல ஆஹா
ஆண் : அடி வாடி என்
தங்க சிலை நீ இல்லாட்டி
நான் ஒன்னுமில்ல என்
ஜோடியா நீ நிக்கையில
வேறென்ன வேணும்
வாழ்க்கையில
ஆண் : ஒத்த தலை
ராவணன் பச்சபுள்ள
ஆவுறேன் கக்கத்துல
தூக்கிக்க வரியா
பட்டகத்தி வீசுனேன்
பட்டாம் பூச்சி ஆக்கின
முட்டகன்னி மயக்குன
சரியா
ஆண் : தில்லா டாங்கு
டாங்கு சும்மா திருப்பி
போட்டு வாங்கு தில்லா
டாங்கு டாங்கு சும்மா
திருப்பி போட்டு வாங்கு
குழு : ரி ச சா சா
ஆண் : வாடி என்
தங்க சிலை நீ இல்லாட்டி
நான் ஒன்னுமில்ல
குழு : ரி ச சா சா
ஆண் : என் ஜோடியா
நீ நிக்கையில
வேறென்ன வேணும்
வாழ்க்கையில
குழு : ரி ச னி சா
குழு : …………………….
ஆண் : நெத்திப் பொட்டு
மத்தியில என்ன தொட்டு
வச்சவளே நீ மஞ்ச பூசி
முன்ன வந்தா கண்ணு
கூசுமடி
குழு : பேட்டைக்குள்ள
பொல்லாதவன்
ஆண் : ஏய் பேட்டைக்குள்ள
பொல்லாதவன் நீ போட்ட
கோட்ட தாண்டாதவன் என்
வீரத்தை எல்லாம் மூட்டையா
கட்டி உன் பின்னாடி தள்ளாடி
வந்தேனடி ஓ
குழு : …………………….
ஆண் : சோகத்தெல்லாம்
மூட்ட கட்டி கொண்டாட
பொண்டாட்டி வந்தாயடி
ஓ வாடி என் தங்க சிலை
ஆண் : வாடி என்
தங்க சிலை நீ இல்லாட்டி
நான் ஒன்னுமில்ல என்
ஜோடியா நீ நிக்கையில
வேறென்ன வேணும்
வாழ்க்கையில
ஆண் : தில்லா டாங்கு
டாங்கு சும்மா திருப்பி
போட்டு வாங்கு
குழு : …………………….
ஆண் : தில்லா டாங்கு
டாங்கு சும்மா திருப்பி
போட்டு வாங்கு
குழு : …………………….
ஆண் : திருப்பி
திருப்பி திருப்பி
ஆண் : அன்பு கொட்ட
நட்பு உண்டு பாசம்
கொட்ட சொந்தம் உண்டு
அட ரத்த பந்தம் ஏதுமில்ல
ஊரே சொந்தமடா
குழு : சேட்டை
எல்லாம் செய்யாதவன்
ஆண் : சேட்டை எல்லாம்
செய்யாதவன் பல
வேட்டைக்கெல்லாம்
சிக்காதவன் நீ வீட்டை
எல்லாம் ஆளுற அழகில
பெண்ணே நான் திண்டாடி
போனேனடி
குழு : ………………………
ஆண் : ஏய் கோட்டை
எல்லாம் ஆளுற வயசுல
கண்ணே உன் கண்ஜாடை
போதுமடி வாடி
ஆண் : வாடி என்
தங்க சிலை நீ இல்லாட்டி
நான் ஒன்னுமில்ல என்
ஜோடியா நீ நிக்கையில
வேறென்ன வேணும்
வாழ்க்கையில
ஆண் : ஒத்த தலை
ராவணன் பச்சபுள்ள
ஆவுறேன் கக்கத்துல
தூக்கிக்க வரியா
பட்டகத்தி வீசுனேன்
பட்டாம் பூச்சி ஆக்கின
முட்டகன்னி மயக்குன
சரியா
ஆண் : தொட்டா
பறக்கும் தூளு
கண்ணு பட்டா
கலக்கும் பாரு
குழு : தில்லா டாங்கு
டாங்கு சும்மா திருப்பி
போட்டு வாங்கு தில்லா
டாங்கு டாங்கு சும்மா
திருப்பி போட்டு வாங்கு
ஹே
குழு : தில்லா டாங்கு
டாங்கு சும்மா திருப்பி
போட்டு வாங்கு தில்லா
தில்லா தில்லா தில்லா
டாங்கு டாங்கு சும்மா
திருப்பி போட்டு வாங்கு
குழு : தில்லா டாங்கு
டாங்கு சும்மா திருப்பி
போட்டு வாங்கு தில்லா
டாங்கு டாங்கு சும்மா
திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு
வாங்
5. Kannirendum Song Lyrics in Tamil
கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே
கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே
கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர
இமை நீயா கனவுகள் நானா
கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே
இந்த நொடி போதும் இன்னும் என்ன வேணும்
மிச்சமுள்ள ஆயுள் வாழ்ந்துவிடுவேன்
எத்தனையோ ஆச உள்ளுக்குள்ள வீச
என்ன சொல்லி பேச ஏங்கி கெடக்கேன்
பாடாத தாலட்ட நான் பாட வேணும்
தூங்காத தூக்கத்த நீ தூங்கணும்
ஊட்டாத பாசோற நான் ஊட்ட வேணும்
நோகாமல் நீ ஓட நான் கெஞ்சணும்
கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர
இமை நீயா கனவுகள் நானா
கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே
கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே
6. Kannirendum Song Lyrics in Tamil
Hiphop Tamizha is a latest song from Anbarivu Movie and the song is sung by Saindhavi the music is composed by Hiphop Tamizha, Kannirendum Song Lyrics is penned down by Thamarai, Check out full lyrics of Kannirendum Neeye In English and Tamil from Anbarivu Film. Starring Hiphop Tamizha Adhi & Asha Sharath.
கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே
கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே
கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர
இமை நீயா கனவுகள் நானா
கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே
இந்த நொடி போதும் இன்னும் என்ன வேணும்
மிச்சமுள்ள ஆயுள் வாழ்ந்துவிடுவேன்
எத்தனையோ ஆச உள்ளுக்குள்ள வீச
என்ன சொல்லி பேச ஏங்கி கெடக்கேன்
பாடாத தாலட்ட நான் பாட வேணும்
தூங்காத தூக்கத்த நீ தூங்கணும்
ஊட்டாத பாசோற நான் ஊட்ட வேணும்
நோகாமல் நீ ஓட நான் கெஞ்சணும்
கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர
இமை நீயா கனவுகள் நானா
கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே
கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே
Also Read: Mimi Movie Mp3 Songs – Listen and Download