Annabelle Sethupathi Movie Mp3 Songs – Watch and Download

0

Annabelle Sethupathi Movie

Annabelle Sethupathi Movie Mp3 Songs

Annabelle Sethupathi is a Tamil language action movie. The film has to be directed by Deepak Sundarrajan while produced by Sudhan Sundaram and G Jayaram through the banner of Passion Studios.  The film cast of Annabelle Sethupathi includes Vijay Sethupathi, Taapsee Pannu. It was a comedy horror movie.  This film music has scored by Krishna Kishor under the banner of Think Music.

1. Vaanil Pogum Megham Song Lyrics

Vaanil Pogum megham song lyrics are penned by Uma Devi and sung with the amazing voices of Armaan Malik and Chimayi Sriprada.  This song has composed by Krishna Kishor. It was a feel-good song from the Annabelle Sethupathi movie. Annabelle Sethupathi is a Tamil language action movie, directed by Deepak Sundarrajan while produced by Sudhan Sundaram and G Jayaram through the banner of Passion Studios.

வானில் போகும் மேகம் எல்லாம்
எனை தீண்டி போகுதே
ஒளி வீசி பாடல் வழியே
இருள் ஏங்குதே

ஓ கடல் நீலமே

ஓ தேசங்கள் தாண்டி எனை ஈர்க்கிறாய்
உன் கண்ணின் பார்வையில் குடை சாய்கிறாய்
விரல் தீண்டும் போது பெண்ணே உயிர் காக்கிறாய்

பார்க்கும் தேவ விழியாலே
பேசும் ஆசை மொழியே
வா என் கூட துணையே காதலே

போகும் தூரம் வரையும்
நான் உந்தன் காட்சி தானே

ஓ கடல் நீலமே

வானின் மழை துளியானவள்
பூமி வந்து உனை சேர்கிறேன்
ஊரெல்லாம் பார்க்கிறேன் உறவாகுமா
உறவாக கேட்கிறேன் நிறைவேறுமா

பலித்திடும் மனம்
நீ என் தோழா
நீ இவள் உலகம்

பார்க்கும் தேவ விழியாலே
பேசும் ஆசை மொழியே
வா என் கூட துணையே
காதலே..

தூரம் ஏது இனிமேலே
காலம் நீலம் வரையே
நீ என் பாடி உயிரே வீரனே

பார்க்கும் தேவ விழியே.

2. Ghost Party Song Lyrics

Ghost Party song has sung with beautiful voices of Jonita Gandhi, ADK, and Yashita Sharma. While the song lyrics are written by Ku. Karthik and Music are given by Krishna Kishor.  The song has music has provided by Krishna Kishor. This super hit song from the Annabelle Sethupathi movie.

ஆவி பறக்குது பாரு
சூடாச்சு எங்க பேட்ட
ஊரு தூங்குற போது
ஸ்டார்ட் ஆகும் எங்க வேட்ட
காத்து கிளம்புது பாரு
எல்லாமே எங்க சேட்ட
நைட்டு விடியுது பாரு
அது தானே எங்க கோட்ட

தேவி சந்திரமுகி
அந்த காஞ்சனாக்கு ராணி
ஒரு ஃப்ரீக்கி டிராகுலா நீ
இனி கான்ஜுரிங்கா
காமி காமி அள்ள காமி

ஏ அரண்மண வாசல் இது தான்
தில்லுக்கு துட்டு நா தருவேன் வரியா
அருந்ததி இவ உள்ளதா இருக்கா
சங்கிலி புங்கிலி கதவ தொறயா

இருட்டறையில என்னமோ இருக்கு
பயமா இருக்கு டார்லிங் முனியா
பெட்ரோமேக்ஸு லைட்ட எடுத்து
பாரு தெரியும் மோகினிய

ஹலோவீன் பார்ட்டி நாங்க செய்வோம்
கேக்க ஆளில்ல
கொஞ்சம் ஃபாலோ பண்ணி வந்திடுவோம்
ஆனா காலில்ல

நம்பர்  எங்க டோரு நம்பரு
அந்த டோரா மாயா
எல்லாம் ரொம்ப நாலா மெம்பரு
காத்து கறுப்பா கூட இருப்பா
பாகமதியா ரெடியா

பின்னால வந்து உன்ன புடிப்பா

ஆவி பறக்குது பாரு
சூடாச்சு எங்க பேட்ட
ஊரு தூங்குற போது
ஸ்டார்ட் ஆகும் எங்க வேட்ட
காத்து கிளம்புது பாரு
எல்லாமே எங்க சேட்ட
நைட்டு விடியுது பாரு
அது தானே எங்க கோட்ட

தேவி சந்திரமுகி
அந்த காஞ்சனாக்கு ராணி
ஒரு ஃப்ரீக்கி டிராகுலா நீ
இனி கான்ஜுரிங்கா
காமி காமி அள்ள காமி

ஏ அரண்மண வாசல் இது தான்
தில்லுக்கு துட்டு நா தருவேன் வரியா
அருந்ததி இவ உள்ளதா இருக்கா
சங்கிலி புங்கிலி கதவ தொறயா

இருட்டறையில என்னமோ இருக்கு
பயமா இருக்கு டார்லிங் முனியா
பெட்ரோமேக்ஸு லைட்ட எடுத்து
பாரு தெரியும் மோகினிய

ஆவி பறக்குது பாரு
சூடாச்சு எங்க பேட்ட
எங்க பேட்ட
எங்க சேட்ட
எங்க பேட்ட
எங்க சேட்ட
எங்க எங்க எங் எங் எங்க பேட்ட

3. Anange Song Lyrics 

Anange song sung with the beautiful vocals of Asees Kaur, Pradeep Kumar  with a length of 3:34 through Think Music
and lyrics are penned by Vivek. Annabelle Sethupathi movie is a Tamil language action movie, directed by Deepak Sundarrajan while produced by Sudhan Sundaram and G Jayaram through the banner of Passion Studios.

என்று சிறுமுகம்
ஏதும் சுகம் வரும்
ஏங்கி தவம் கிடப்பேன்

பிள்ளை அசைவையும்
தந்தை ரசிப்பையும்
அள்ளி உயிர் நிறைப்பேன்

அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே ……….

காற்றை தூசு தட்டி
கையொப்பம் வாங்கி கொண்டு உள்ளே அனுமதிப்பேன்

நெட்டில் கூடு கட்டி
நீ தந்த நியாபகங்கள்
மீண்டும் வரவழைப்பேன்

விறகென்றாலும் நீ கொடுத்தால்
என் உடல் தீயை ஆகவே விழுவேன்
முடிவென்றாலும் உன் அருகில்
கைவிரல் உன்னை தீண்டவே முடிவேன்

நீ இல்ல எது நான்
அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே

4. Ginger Soda Song Lyrics

Ginger Soda song lyrics are from Annabelle Sethupathi movie. The song lyrics are written by Ku. Karthik and song has sung with the voices of Anirudh Ravichander, Yashita Sharma.

ஜிஞ்சரு சோடா முன்னாலே
வாட்டரு ஊத்தாதே
அந்தாறு கேங் முன்னாலே
இங்கரே நிக்காதே

அந்தமாரி இந்தமாரி
எங்கேயும் நீ பேசாதே
ஒப்போனேற்று சம்மந்தா
நீயும் நெனக்காதே

பிங்கரு கிட்ட வந்து
நீ சங்கதி வெக்காதே
தண்டேரு கெத்த முன்னாலே
கிக்கெரு தட்டாதே

முன்ன வச்ச கால நீயும்
பின்னே எடுக்காதே
ரூட் எடுத் ஓடிரப்போ
பேச்சா குடுக்காதே

வ்ரோங் ஹ ரைட் ஹ செய்யிறத் விட்டா
அதே வெய்டா பைவ்இட்டா
செஞ்சிட் போ யாரு கிட்டே

எப்போவும் பிள்ள பிள்ள தான்
அதாரி பச்சை
தெரிய நம்ம ஜில்லா தான்

தட்டானோ கண்ணா வெள்ள தான்
கன்னிலே தோட்டா
மட்டானம் குல்ல குல்லா தான்

ஆசை இல்லாதே
ஆளே பாத்தாலே
வேஸ்ட்யு பெல்லொவ்
சொல்லும் பூமி

வேஷம் போடாதே
ஆலு இங்கில்ல
யே என் கேளு நீயும்
பணம் தான் சாமி

யாரு பெஸ்கே
யாரு பஸ்ட்
அவன் தான்
இன்கே ராஜா!

நீயும் ஆதலா
நானும் ஆகலை
ராஜா
தில்லோடு நீ முன்ன வந்தா

எப்போவும் பிள்ள பிள்ள தான்
அதாரி பச்சை
தெரிய நம்ம ஜில்லா தான்

தட்டானோ கண்ணா வெள்ள தான
கன்னிலே தோட்டா
மட்டானம் குல்ல குல்லா தான்

ஃபிங்கரு கிட்ட வந்து
நீ சங்கதி வெக்காதே
தண்டேரு கெத்த
முன்னாலே
கிக்கெரு தட்டாதே

முன்ன வச்ச கால நீயும்
பின்னே எடுக்காதே
வழி எடுத் ஓடிரப்போ
பேச்சா குடுக்காதே

வ்ரோங் ஹ ரைட் ஹ செய்யிறத் விட்டா
அதே வெய்டா பைவ்இட்டா
செஞ்சிட் போ யாரு கிட்டே

எப்போவும் பிள்ள பிள்ள தான்
அதாரி பச்சை
தெரிய நம்ம ஜில்லா தான்

தட்டானோ கண்ணா தான்
கன்னிலே தோட்டா
மட்டானம் குல்ல குல்லா தான்….

Also Read:  Annaatthe Movie Mp3 Songs – Listen and Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *