Enna Solla Pogirai Movie Mp3 Songs
Enna Solla Pogirai is a Tamil romance-comedy movie directed by Hari Haran. The movie star cast includes ‘Cook With Comali’ Ashwin Kumar, Pugazh, Teju Ashwini, and Avantika Mishra. The movie produced R Ravindran under his production banner Lira Productions. The title Enna Solla Pogirai movie comes from the popular song in the movie Kandukondain Kandukondain. Richard M Nathan handles cinematography while G Durairaj handles editing. The film’s music is scored by twin composers Vivek-Mervin. The movie has released on 13 Jan 2022.
1. Aasai Song Lyrics in Tamil
Aasai Lyrics in Tamil. Aasai song is from Enna Solla Pogirai 2021. The Movie Star Cast is Ashwin Kumar, Pugazh, Teju Ashwini and Avantika Mishra, Singer Mervin Solomon. The singer of Aasai is Mervin Solomon. Lyrics are written by Maathevan. Music is given by Vivek – Mervin.
ஆசை நூறாகி போகும்
ஆடை நூலாகி போகும்
கண்ணே கண்ணாடி ஆகும்
ஆசை நூறாகி போகும்
ஆடை நூலாகி போகும்
கண்ணே கண்ணாடி ஆகும்
தீண்டல் உன் சாவி… என்று தேடி போக
தூண்டல் உன் வாசம் என்று ஆடி போக
ஊர் கண்கள் ரொம்ப தொல்லை என்றாக
கட்டிக்கொண்டு முதம் வைத்து ஒன்றாக காதலாக
ஏன் ஏன் ஏன், தேகம் மட்டும் பாவம் இங்கு
என்றாக சொல்
ஆசை நூறாகி போக
ஆடை நூலாகி போக
கண்ணே கண்ணாடி ஆகும்
நம் போர்வைக்குள்ளே… மெய் வெப்பமாக
நம் காலை வேலை… மென் முத்தமாக
வா காதல் செய்வோம்… போர் யுத்தமாக
நீங்காம இருப்போம் விருப்பமாக
ஈர முத்தம் பாயும் சத்தம்
ஊறி போகும் போதை என்று
தாக பூக்கள் பூக்க செய்யும் லட்சமாக
ஆசையோடு நீ பதித்த
வின்சிவப்பு மச்சம் ஒன்று
நாளை காலை வேலை என்று மிச்சமாக
எந்நாளும் தீரா காதலாக
எப்போதும் நீ நான் பக்கமாக
என்றென்றும் நீங்க காட்சியாக
எல்லோரும் கேட்கும் பேர் அன்பின் சாட்சியாக
கட்டிக்கொண்ட முத்தம் வைத்து
ஒன்றாக காதலாக
ஏன் ஏன் ஏன், தேகம் மட்டும் பாவம் இங்கு
என்றாக சொல்
2. Cute Ponnu Song Lyrics in Tamil
Cute Ponnu Lyrics from Enna Solla Pogirai movie is a brand new Tamil song sung by Anirudh Ravichander, Vivek Siva and this latest song is featuring Superstar Ashwin Kumar, Pugazh, Teju Ashwini, Avantika Mishra. Cute Ponnu song lyrics are penned down by Arivu while music is given by Vivek-Mervin and the video has been directed by A. Hariharan.
க்யூட் பொண்ணு ஃபாலோ மீ
ஃபாலோ மீ… ஃபாலோ மீ ஃபாலோ மீ
ஹார்ட்டுக்குள்ள அலோ மீ
அலோ மீ… அலோ மீ அலோ மீ
க்யூட் பொண்ணு ஃபாலோ மீ
ஃபாலோ மீ… ஃபாலோ மீ ஃபாலோ மீ
ஹார்ட்டுக்குள்ள அலோ மீ
அலோ மீ… அலோ மீ அலோ மீ
க்யூட் பொண்ணு ஃபாலோ மீ
ஃபாலோ மீ… ஃபாலோ மீ ஃபாலோ மீ
ஹார்ட்டுக்குள்ள அலோ மீ
அலோ மீ… அலோ மீ அலோ மீ
3. Uruttu Song Lyrics in Tamil
Uruttu Lyrics from Enna Solla Pogirai movie is a brand new Tamil song sung by Vivek Siva, Sivaangi Krishnakumar, Santesh, Mervin Solomon and this latest song is featuring Ashwin Kumar, Pugazh, Teju Ashwini, Avantika Mishra. Uruttu song lyrics are penned down by Maathevan while music is given by Vivek-Mervin and the video has been directed by A. Hariharan.
உருட்டு உருட்டு
ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு
கோட்டு சுட்டு போட்டு
கெத்தாருக்கும் மாப்பிள்ளைய
குக்-ஆ கோமாளியா
மாத்தப்போறாளே
சேட்ட செஞ்சுக்கிட்டு
சுத்தி வரும் ட்ராமா குயின்-அ
பக்கா காமெடியா
மாத்தபோறானே
ஒட்டிக்க ஒட்டிக்க
கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
முட்டிக்க முட்டிக்க
தொத்திக்க தொத்திக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
ஒட்டிக்க ஒட்டிக்க
கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
முட்டிக்க முட்டிக்க
தொத்திக்க தொத்திக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் உருட்டு உருட்டு
அட தீராம பாத்து ரசிகனும்
இனி கேக்காம
கிப்ட்டு கொடுக்கனும்
அட தேவைன்னா
மாவு அரைக்கனும்
அது தெர்லைன்னா
நெட்ல கத்துக்கனும்
அடடட சொல்றேங்க
செஞ்சீங்கனா பக்கா டீல்தான்
மேட் ஃபார்-உ ஈச் அதேர்-உ
சூப்பர் ஜோடிதான்
ஊர் பார்த்தாலே கண்ணுபடும்
ஃபைரி டேலு தான்
யூ போத் ஆர் ஹஸ்டேக்கு
கப்புள் கோலுதான்
ஒரு க்யூட் ஆனா பொண்ணு ரெடி
அதோ அதோ அதோ அதோ
எது வந்தாலும் கைய புடி
அச்சோ அச்சோ அச்சோ அச்சோ
அவ மிஞ்சுனா விட்டு புடி
ஆமா ஆமா ஆமா ஆமா
இனி அவதான்டா கட்டி புடி
உருட்டு உருட்டு
ஒட்டிக்க ஒட்டிக்க
கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
முட்டிக்க முட்டிக்க
தொத்திக்க தொத்திக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
ஒட்டிக்க ஒட்டிக்க
கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
முட்டிக்க முட்டிக்க
தொத்திக்க தொத்திக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
ஒரு க்யூட் ஆனா பொண்ணு ரெடி
எது வந்தாலும் கைய புடி
அவ மிஞ்சுனா விட்டு புடி
இனி அவதான்டா கட்டி புடி
4. It’s Raining Love Song Lyrics in Tamil
It’s Raining Love Lyrics from Enna Solla Pogirai is the latest Tamil song sung by Mervin Solomon with music also given by Vivek-Mervin. It’s Raining Love song lyrics are written by Ku.Karthik.
வந்தாய் ஒரு நொடியில் விழியிலே
தந்தாய் ஒரு புயலே உயிரிலே
கொட்டும் மழைத்துளியின் நடுவிலே
கொல்லும் உனதழகில் உருகினேன்
கலவரம் தந்தாய் பெண்ணே
ஒரு பார்வையில், (ஒரு பார்வையில்)
உயிர்வரை தின்றாய் என்னை
ஒரு வேளையில், (ஒரு வேளையில்)
தரையினில் தத்தித்தாவும்
ஒரு வானவில்
தகவலே இல்லை ஆனால்
அருகே புயல்
கொல்லாதே கொல்லாதே
உன் கண்கள் கத்தி பூக்கள்
துள்ளாதே துள்ளாதே
அடி பாவம் இங்கே ஆண்கள்
தன்னாலே தன்னாலே
என் நெஞ்சில் ஏதோ கூச்சல்
உன்னாலே உன்னாலே
புரியாமலே, (புரியாமலே)
உன்னை பார்க்கிறேன்
(உன்னை பார்க்கிறேன்)
நிஜமா இது, (நிஜமா இது)
என்னை கேட்கிறேன், ஊ ஊ
வந்தாய் ஒரு நொடியில் விழியிலே
தந்தாய் ஒரு புயலே உயிரிலே
கொட்டும் மழைத்துளியின் நடுவிலே
கொல்லும் உனதழகில் உருகினேன்
வந்தாய் ஒரு நொடியில் விழியிலே
(வந்தாய் ஒரு நொடியில் விழியிலே)
தந்தாய் ஒரு புயலே உயிரிலே
(தந்தாய் ஒரு புயலே உயிரிலே)
கொட்டும் மழைத்துளியின் நடுவிலே
(கொட்டும் மழைத்துளியின் நடுவிலே)
கொல்லும் உனதழகில் உருகினேன்
புரியாமலே, (புரியாமலே)
உன்னை பார்க்கிறேன்
(உன்னை பார்க்கிறேன்)
நிஜமா இது, (நிஜமா இது)
என்னை கேட்கிறேன், ஊ ஊ
5. Neethanadi Song Lyrics in Tamil
Neethanadi song lyrics is a trending track sung by Mervin Solomon under Prakash Francis lyrics-writing and duo, Vivek-Mervin music direction for the romantic drama Tamil film, Enna Solla Pogirai movie feat Ashwin Kumar, Pugazh, Teju Ashwini, and Avantika Mishra in prominent roles.
உனக்காக தானே
நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடி
நீ இல்லை என்றால்
நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடி
உனக்காக தானே
நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடி
நீ இல்லை என்றால்
நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடி
என் உள்ளம் நீ வந்து
உடைத்தாலும் கூட
உடையாமல் உன்னை
என் உயிராய் காப்பேன்
என்னாலும் நீ என்னை
வெறுத்தாலும் கூட
நீங்காமல் நிற்கும்
உன் நினைவில் வாழ்வேன்
கேட்கின்ற இசை
எல்லாம் நீதானடி
நான் பார்க்கின்ற
திசை எல்லாம் நீதானடி
அடி நான் பட்ட
காயங்கள் அழிந்தாலுமே
அட நான் கொண்ட
காதல் அழியாதடீ
உனக்காக தானே
நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடி
நீ இல்லை என்றால்
நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடி
உனக்காக தானே
நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடி
நீ இல்லை என்றால்
நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடி
Also Read: Bunty Aur Babli 2 Mp3 Songs – Listen and Download