Etharkkum Thunindhavan Movie Mp3 Songs – Watch and Download

0

Etharkkum Thunindhavan Movie Mp3 Songs

Etharkkum Thunindhavan Movie Mp3 Songs

Etharkkum Thunindhavan is a Tamil action thriller movie written and directed by Pandiraj and produced by Sun Pictures. The movie star cast includes Suriya Sivakumar, Vinay Rai, and Priyanka Arul Mohan in lead roles, with Sathyaraj, Saranya Ponvannan, Soori, and M. S. Bhaskar in supporting roles. The music for the film is composed by D. Imman while cinematography and editing are performed by R. Rathnavelu and Ruben respectively. In this article, you can get the full details about Etharkkum Thunindhavan Movie Mp3 Songs.

1. Vaada Thambi Song Lyrics in Tamil

Vaada Thambi Song Lyrics in Tamil from Etharkkum Thunindhavan Movie. Vaada Thambi Song Lyrics has penned in Tamil by Vignesh Shivan.

ஏற ஏற மேல ஏற
இல்லாமை எல்லாமே தீர
வாடா தம்பி
மேல வாடா தம்பி

மாற மாற எல்லாம் மாற
அன்பாலே நாமெல்லாம் சேர
வாடா தம்பி
ஏறி வாடா தம்பி

வெடிக்காத பெரும்பாறை எப்போதும்
வழியா மாறாதடா
எரியாத விறகாலே எப்போதும்
பசியை போக்காதடா

நமக்கொரு பாதை
அவசியம் தேவை
இருப்பத கொடுத்தா
அது ஒரு போதை

வாடா தம்பி
மேல வாடா தம்பி
வாடா தம்பி
ஏறி வாடா தம்பி

ஏற ஏற மேல ஏற
இல்லாமை எல்லாமே தீர

பொறுத்து பொறுத்து
நீ பொறுமைக்கு
இரையாகி போகாத வேணா
பொருத்தி போட்டதும்
பொறியாகி வெறியாக
வேணுமடா தானா

அடிச்சி ஒடைக்க
அடக்கி அழிக்க
கெடுக்க நெனைச்சா
நீ சீவனும்

எடுத்து கொடுக்க
எதையும் முடிக்க
புதுசா படைக்க
நீ வாழணும்

ஈட்டி போல பாயுறவங்கிட்ட
போட்டியிலாம் இனி வேணுமா
தீட்டி வெச்ச கூட்டம் உண்டு கூட
எதற்கும் துணிஞ்சவன் தானம்மா

நமக்கொரு பாதை
ஹே அவசியம் தேவை
இருப்பத கொடுத்தா
ஹே அது ஒரு போதை

வாடா தம்பி
மேல வாடா தம்பி
வாடா தம்பி
ஏறி வாடா தம்பி

ஏற ஏற மேல ஏற
இல்லாமை எல்லாமே தீர

நமக்கொரு பாதை
அவசியம் தேவை
இருப்பத கொடுத்தா
அது ஒரு போதை

வாடா தம்பி
மேல வாடா தம்பி
வாடா தம்பி
ஏறி வாடா தம்பி

2. Summa Surrunu Song Lyrics in Tamil

Summa Surrunu Song Lyrics in Tamil from Etharkum Thuninthavan Movie. Summa Surrunu Song Lyrics has penned in Tamil by Sivakarthikeyan.

பெண்: சிலுக்கு ஜிப்பா போட்டு
மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு

ஆண்: வெடிக்குது என் ஹார்ட்டு
துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு

பெண்: புருஷா புதுசு புதுசா
தேடாதய்யா
மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா

ஆண்: அழகே அழக வச்சு
படுத்தாதம்மா
நீ தொட்டா உள்ள ஏறும்

குழு: சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சும்மா சுர்ருன்னு

பெண்: சிலுக்கு ஜிப்பா போட்டு
மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு

ஆண்: ஹேய் வெடிக்குது என் ஹார்ட்டு
துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு

ஆண்: ஜிஞ்சர் இடுப்பா
அதுல மடிப்பா
அசஞ்சா தேராட்டம்
அழகா நடப்பா

பெண்: உனக்கும் எனக்கும்
மகன்தான் பொறப்பான்
சிங்கம் ஃபோர் ஆட்டம்
வெரப்பா இருப்பான்

ஆண்: அடியே கிட்ட வரவா
பூங்காத்த போல தொடவா
இல்ல புயலுக்கு டஃப்பு தரவா நீ வா

பெண்: மெதுவா நீ தொடவா
நான் காத்திருக்கேன் பொதுவா
உன்ன ரஃப் ஆவே டீல் பண்ணவா

ஆண்: ஹே நீதான்டி என்னோட
குயூட் குயினு
ஜோவுன்னு கொட்டுற
லவ்வு ரெயினு
இறுக்கி அணைச்சு
ஒரு உம்மா தரவா

குழு: சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு

பெண்: சிலுக்கு ஜிப்பா போட்டு
மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு

ஆண்: வெடிக்குது என் ஹார்ட்டு
துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு

பெண்: ஓ புருஷா
புதுசு புதுசா தேடாதய்யா
மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா

ஆண்: ஹே அழகே
அழக வச்சு படுத்தாதம்மா
நீ தொட்டா உள்ள ஏறும்

குழு: சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு

3. Ullam Uruguthaiyaa Song Lyrics in Tamil

Ullam Uruguthaiyaa Song Lyrics in Tamil from Etharkum Thuninthavan Movie. Ullam Uruguthaiyaa Song Lyrics has penned in Tamil by Yugabharathi

பெண்: அழகா அழகா
அழகா அழகா

பெண்: உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

பெண்: தின்ன மாங்கனி நான் தரவோ
திண்ணை பேச்சென மாறிடவோ
ஆண்: கன்னக்கோலும் நீ இடவே
கையில் நான் உனை ஏந்திடவோ

ஆண்: சுகம் ஒன்றல்ல
ரெண்டல்ல நூறு தர
ஒரு நன்னாள் நன்னாள்
உன்னால் விளையுமே

பெண்: உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

பெண்: அழகா
கவண் வீசும் பயலே
உனை நான் மனதோடு மறைத்தே
மல்லாந்து கிடப்பதுவோ

பெண்: அவளோடு பொறியாய்
எனை நீ விரலோடு பிசைந்தே
முப்போதும் ருசிப்பதுவோ

ஆண்: உச்சி தலை முதல்
அடி வரை எனை இழுத்தே
முத்தம் பதித்திட
முனைவதும் ஏனடி

பெண்: கச்சை அவிழ்ந்திட
அறுபது கலைகளையும்
கற்று கொடுத்திட
நிறைந்திடும் பூமடி

ஆண்: கலித்தொகையாய்
இருப்பேன் நானே
கலைமானே கரம் சேரடி
வங்க கடலெனும்
சங்க தமிழினில் மூழ்கடி

பெண்: உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

பெண்: தின்ன மாங்கனி நான் தரவோ
திண்ணை பேச்சென மாறிடவோ
ஆண்: கன்னக்கோலும் நீ இடவே
கையில் நான் உனை ஏந்திடவோ

இருவரும்: சுகம் ஒன்றல்ல
ரெண்டல்ல நூறு தர
ஒரு நன்னாள் நன்னாள்
உன்னால் விளையுமே

பெண்: உள்ளம் உருகுதையா

4. Vaada Mone Song Lyrics in Tamil

ேல ேல மாேல ேர
எல்லாமா இல்லமை தீரா..
வாடா தம்பி… மேலா
வாடா தம்பி.. மாறா
மாற எல்லாம் மாற
அன்பாலே நாமெல்லாம்

சேரா வாடா தம்பி… யேரி
வாடா தம்பி.. வெடிக்காத
பெரும்பாறை yeppothum
வாழிய மாறாததா எரியதா
viragalae yeppothum Pasiyai
pokkathada நமக்கொரு பாத்தா

i அவசியம் தெய்வம் இருப்பதா
kodutha Athu oru bodhai!
வாடா தம்பி… மேல வாடா
தம்பி வாடா தம்பி ஏறி
வாடா தம்பி…
[இசை] யேரா யேரா மேலா யேரா எல்லாமா
இல்லமை தீரா!
[இசை]

பொருது பொருதே நீ
porumaikku Iraiyagi
போகதா.. வேணா பொருத்தி
potathum Poriyagi வெரியாக
வேணுமடா தானா…
அடிச்சு ஓடைக்க அடைக்கி
அழிக்க கெடுக்க நெனைச்சா
நீ சீவனும் எடுத்து கொடுக்க

ஏதையும் முடிக்க புதுசா
படைக்க நீ வாழனோம்..
ஈட்டி போல பாயுறவங்கிட்ட
பொட்டிலம்.. இனி வேணுமா..
தீடி வெச்ச கூட்டம்
உண்டு கூட ஈதர்க்கும்
துணிஜாவன் தானம்மா..
நமக்குரு பாதை..
ஏ அவசியம் தெய்வே!
இருப்பதா கொடுத்த ஏய்

athu oru bodhai! வாத
தம்பி மேலா வாடா
தம்பி வாடா தம்பி
ஏறி வாடா தம்பி…
ேர ேர மாேல ேர
எல்லாமா இல்லமை தீரா…
[இசை]
நமக்கொரு பாதை…

அவசியம் தெய்வம்..
இருப்பதா கொடுத்தா
அது ஒரு போதாய்!
வாடா தம்பி..
மேல வாடா தம்பி
வாடா தம்பி ஏறி வாடா தம்பி…

Also Read: Gehraiyaan Movie Mp3 Songs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *