Kaathu Vaakula Rendu Kaadhal Movie Mp3 Songs – Listen and Download

0

Kaathu Vaakula Rendu Kaadhal Mp3 Songs

Kaathu Vaakula Rendu Kaadhal Mp3 Songs

Kaathuvaakula Rendu Kaadhal is a Tamil romantic movie directed by Vignesh Shivan. The movie has Vijay Sethupathi, Nayanthara, and Samantha in the lead roles, with Anirudh Ravichander scoring the music and Vijay Kartik Kannan and A. Sreekar Prasad is the cinematographer and editor respectively. The movie was produced by Lalit Kumar. The title poster of the movie was revealed on Feb 14, 2020. Kaathuvaakula Rendu Kadhal was released on 28 April 2022. Here you can get the Kaathu Vaakula Rendu Kaadhal Mp3 Songs.

1. Rendu Kaadhal Song Lyrics in Tamil

Rendu Kaadhal song is sung by Anirudh Ravichander, Shakthisree Gopalan, and Aishwarya Suresh Bindra. It is composed by Anirudh Ravichander and the lyrics are written by Vignesh Shivan. The song is from Vignesh Shivan’s Kaathu Vaakula Rendu Kaadhal movie Starring Vijay Sethupathi, Nayanthara, and Samantha.

காதல் ஒன்றாக வந்து ரெண்டானது
காதல் ரெண்டாகி துண்டானது
கால்கள் தடுமாறி தடமாறி போனதே
காற்றில் என் காதல்கள் போகுதே
இரண்டு கண்கள் இதுலே ஒன்றை
இழக்க சொன்னால் வலி எனக்கில்லை

என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே
இங்கேயே இருந்தவள் இன்று இல்லையே
என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே
இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே

இவன் பிரிய போகிறான்
என்று ஒருமுறை கூட நினைக்கவில்லை
இது உடைய கூடிடும்
என்று ஒருமுறை உரைக்கவில்லையே

இவன் பொய்கள் பேசுவான்
என்று ஒருமுறைகூட நினைக்க வில்லை
இது முடிந்து போய்விடும்
என்று ஒருமுறை தோணவில்லையே

அர்த்தங்கள் தேடி போகாதே
அழகு அழிந்து போகும்
அன்பே நீ விட்டு போகாதே
உயிரும் உறைந்து போகும்

என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே
இங்கேயே இருந்தவள் இன்று இல்லையே
என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே
இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே

அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்
எங்கோ தெரிவது போல் மறைவது காதல் (2)

வருத்தம் கூடாதடா வழிகள் வேணாம்மடா
இது போதும் நீ போதும்
இனி சொல்லிக்க வேணாம்மடா
வருத்தம் கூடாதடா..

காதல் ஒன்றாக வந்து ரெண்டானது
காதல்.

2. Two Two Two Song Lyrics in Tamil

Two Two Two Song Lyrics is the second single from Kaathu Vaakula Rendu Kadhal film starring Vijay Sedhupathi in a lead role. This song is composed by Rockstar Anirudh Ravichander and sung by Anirudh Ravichander, Sunidhi Chauhan, and Sanjana Kalmanje. Lyrics woks are penned by Vignesh Shivan.

பெண்: டூ டூ டூன்னு புட்டு
ஹார்ட்ட விட்டு குடுக்க
ஏன்டா நீ யாரும் சொல்லேன்டா

பெண்: த்ரீ ஒரு ஜோடியாக
ஒண்ணாயிருக்க நினைக்க
நீ என்ன லார்டு முருகனா

பெண்: சுமா சுமா சுமார் மூஞ்சி
குமார் உங்களுக்கு
இது கொஞ்சம் ஓவரா இருக்கேப்பா

பெண்: ரொம்ப ரொம்ப நல்ல
பையன்னு உன்னை நம்பி வந்தேன்
என்ன மட்டும் பார்த்து
லவ் யூ சொல்லேன்ப்பா

ஆண்: டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ
டூ டூ டூ டூ டூ டூ டுடுட்டு டூ டூ டூ
ஐ லவ் யூ டூ ரியல்லி ஐ லவ் யூ டூ

பெண்: தங்கமேன்னு சொன்னியே
வைரமேன்னு வலிஞ்சேயே
ஹவ் கேன் யூ டூ திஸ் டு மீ

பெண்: ஓஹ் பேபின்னு ஆசையா
கொஞ்சி கொஞ்சி கவுத்தயே
ஹவ் டேர் யூடூ திஸ் டு மீ

பெண்: அவள விட்டு விட்டு
என்ன வந்து கட்டிக்கிட்டு
வைக்கலாம் எட்டுக்கு எட்டு
காதல் கட் அவுட்டு

பெண்: உனக்கு பேவ்ரைட்டு
நான்னே தானே சொல்லி விட்டு
ஒழுங்கா கட்டு பட்டு தாலிய கட்டு
நோ நோ நோ டூ டுட்டு
நோ நோ டூ டுட்டு

ஆண்: டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ
டூ டூ டூ டூ டூ டூ டுடுட்டு டூ டூ டூ
ஐ லவ் யூ டூ ரியல்லி ஐ லவ் யூ டூ

ஆண்: ஒஹ் பேபி தங்கமே
என்றும் என்றும் வேணுமே
ஒன்னாக அன்பாக இருக்கலாமே

ஆண்: உன்னையும் உன்னையும்
என் ரெண்டு கொழந்த போலவே
எப்போதும் எப்போதும்
நான் பார்த்துப்பேனே

பெண்: சுமா சுமா சுமார் மூஞ்சி
குமார் உங்களுக்கு
இது கொஞ்சம் ஓவரா இருக்கேப்பா

பெண்: ரொம்ப ரொம்ப நல்ல
பையன்னு உன்னை நம்பி வந்தேன்
என்ன மட்டும் பார்த்து
லவ் யூ சொல்லேன்ப்பா

ஆண்: டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ
டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டு டு டூ

3. Naan Pizhai Song Lyrics in Tamil

Naan Pizhai Song Lyrics is the third single from Kaathuvaakula Rendu Kaadhal film starring VijaySethupathi in a lead role. This song was sung by Ravi G & Shashaa Tirupati and the music was composed by our RockStar Anirudh Ravichander. Lyrics works are penned by lyricist Vignesh Shivan in a romantic love mood.

நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை

நீ இலை
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும்
தருணம் இல்லை

ஆழியில் இருந்து
அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க
தகுந்தவன் தானே

அடி அழகா
சிரிச்ச முகமே
நா நெனச்சா
தோணும் இடமே
அடி அழகா
சிரிச்ச முகமே
நெனச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்ச வரமே
ஓ ஓ

நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை

நீ இலை
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும்
தருணம் இல்லை

அவள் விழி மொழியை
படிக்கும் மாணவன் ஆனேன்
அவள் நடை முறையை
ரசிக்கும் ரசிகனும் ஆனேன்

அவன் அருகினிலே
கனல் மேல் பனி துளி ஆனேன்
அவன் அணுகயிலே
நீர் தொடும் தாமரை ஆனேன்

அவளோடிருக்கும்
ஒரு வித சிநேகிதன் ஆனேன்
அவளுக்கு பிடித்த
ஒரு வகை சேவகன் ஆனேன்

ஆழியில் இருந்து
அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க
தகுந்தவன் தானே

அடி அழகா
சிரிச்ச முகமே
நா நெனச்சா
தோணும் இடமே

அடி அழகா
சிரிச்ச முகமே
நெனச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்ச வரமே
ஓ ஓ

நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை

நீ இலை
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும்
தருணம் இல்லை

4. Dippam Dappam Song Lyrics in Tamil

Dippam Dappam Song Lyrics penned by Vignesh Shivan, music composed by Anirudh Ravichander, and sung by Anirudh Ravichander & Anthony Daasan from Tamil Kaathuvaakula Rendu Kaadhal movie.

டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட

டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட

அம்சமா அழகா
ஒரு பொண்ண பாத்தேன்
பாத்த ஒடனே பஞ்சர் ஆனேன்
ஆமாம்பா அம்சமா அழகா
ஒரு பொண்ண பாத்தேன்
பாத்த ஒடனே பஞ்சர் ஆனேன்

அது கண்ணா இல்ல கரண்டா
கன்ஃப்யூஷன்
அவ அழக பத்தி பாட
இல்ல எஜுகேஷன்

என் மனசு இனி உனக்கு
ஒரு பிளே ஸ்டேஷன்
நீ இருக்கும் எடம் எனக்கு
ஒரு ஹில் ஸ்டேஷன்

குட் வைப்ரேஷன்
ஒரே சென்சேஷன்
நீ வேணுமுன்னு பண்ண போறேன்
மெடிடேஷன்

டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட

டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட

பளப்பளக்கும் பந்தூரமே
சிலிசிலுக்கும் செந்தூரமே
டால் அடிக்கும் ரத்தினமே
மினுமினுக்கும் முத்தாரமே

பளப்பளக்கும் பந்தூரமே
சிலிசிலுக்கும் செந்தூரமே
டால் அடிக்கும் ரத்தினமே
மினுமினுக்கும் முத்தாரமே

வந்தா நின்னா பாத்தா
ரிப்பீட்டு
அவ பாக்கும் போது எல்லாம்
உள்ள அப்பீட்டு

கதீஜா வந்தா நின்னா பாத்தா
ரிப்பீட்டு
அவ பாக்கும் போது எல்லாம்
உள்ள அப்பீட்டு

எந்த எதிர்ப்பார்ப்பும் இல்ல
வெறும் அட்ரேக்ஷன்
கிட்ட போயி போயி பேச
ஓரே டெம்டேஷன்

அவ பாய் ஃப்ரெண்டும் இருக்கான்
ஓரே காம்பிளிகேஷன்
அத மீறி அவ பாத்தா
ஒரு சாடிஸ்பேக்ஷன்

வாட் ஏ சிட்டுவேஷன்
வேணும் சொலூஷன்
அவ க்ளப்க்குள்ள வந்தா போதும்
செலுப்ரேஷன்

டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட

டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட

பளப்பளக்கும் பந்தூரமே
சிலிசிலுக்கும் செந்தூரமே
டால் அடிக்கும் ரத்தினமே
மினுமினுக்கும் முத்தாரமே

பளப்பளக்கும் பந்தூரமே
சிலிசிலுக்கும் செந்தூரமே
டால் அடிக்கும் ரத்தினமே
மினுமினுக்கும் முத்தாரமே

டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட

டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட

Also Read: Lalitham Sundaram Movie Mp3 Songs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *