Listen and Download – Jagame Thandhiram Movie Mp3 Songs

0

Jagame Thandhiram Movie Mp3 Songs

Listen and Download Jagame Thandhiram Movie Mp3 Songs

Jagame Thandhiram Movie Mp3 Songs are the latest Indian Tamil action thriller movie. The movie written and directed by Karthik Subbaraj, produced by S. Sashikanth and Ramachandra. The movie actors are Dhanush, James Cosmo, and Aishwarya Lekshmi. The film soundtrack and background score was composed by Santhosh Narayanan. Jagame Thandhiram Movie Mp3 Songs with lyrics are given below.

Rakita Rakita Rakita Song Lyrics

Rakita Rakita Rakita Song Lyrics is the first single released from Jagame Thandhiram Movie. This song was sung by Dhanush, Dhee, Santhosh Narayanan. The music was composed by Santhosh Narayanan. The song lyrics are written by Vivek.

ஆண் : ஹே ரகிட ரகிட ரகிட…..ஊ
ரகிட ரகிட ரகிட…..ஊ
ரகிட ரகிட ரகிட…..ஊ
ரகிட ரகிட ரகிட……

ஆண் : ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

ஆண் : என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

ஆண் : எதா பஞ்ச்ச போட்டு வுடு மாப்ள….

ஆண் : எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஆண் : ஹே ரகிட ரகிட ரகிட…..ஊ
ரகிட ரகிட ரகிட…..ஊ
ரகிட ரகிட ரகிட…..ஊ
ரகிட ரகிட ரகிட…..ஊ

ஆண் : ஹே ரகிட ரகிட ரகிட…..ஊ
ரகிட ரகிட ரகிட…..ஊ
ரகிட ரகிட ரகிட…..ஊ
ரகிட ரகிட ரகிட….

ஆண் : நாலு பேரு மதிக்கும்படி
நீயும் நானும் இருக்கணும்
கொஞ்சம் மூடிகிட்டு அவங்க சொன்ன
வழியிலதான் நடக்கணும்

ஆண் : ஏ…..அவனுக்காக அப்படி வாழ்ந்து
இவனுக்காக இப்படி பேசி
அவனுக்காக அப்படி நடந்து
ஏ இவனுக்காக இப்படி நடிச்சு
ஹஹஹஹா

ஆண் : சப்பா…..என்ன மாப்ள லந்தா…..

ஆண் : அந்த நாலு போரையும்
இது வரைக்கும் பார்த்ததில்ல நானும்
எனக்கு தேவ பட்ட நேரம்
அந்த பரதேசிய காணோம்…..ஓஓ ஓஹோ

ஆண் : எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஆண் : ஹே ரகிட ரகிட ரகிட…..ஓஒஓ
ரகிட ரகிட ரகிட…..அவ்வ்வ்
யெஹ் அந்த அடிய திருப்பி விடு பங்கு

பெண் : ஏதோ ஒன்னு கொடுக்கதானே
அடுத்த நாளும் வருது
ஆண் : ஆஹா
பெண் : நல்லதா நான் எடுத்துகிட்டா
நல்லதத்தான் தருது
ஆண் : ஓஹா
பெண் : நம்பி ஒரு கால வைப்பேன்
இன்பமது நூறு வரும்
எது வந்தாலும் புரிஞ்சுகிட்டா
வாழ ஒரு தெம்பு தரும்

ஆண் : எது என் தகுதி…..
பெண் : லா ல லால லாலா
ஆண் : நெஜமா யார் நான்….
பெண் : ல ல லாலா
ஆண் : ஹூ இஸ் மீ……

ஆண் : எது என் தகுதி…..
குழு : யாரு வந்து சொல்லணும்
ஆண் : நெஜமா யார் நான்…….
குழு : என்கிட்டதான் கேக்கணும்

ஆண் : என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும்
வருவானே……ஏ…..ஏ…..ஏ…..ஏஹே…..ஏஹே….
என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே
மன்னிக்கணும் மாம்சே….
அட அவனும் இங்க நான்தானே
அட அவனும் இங்க நான்தானே

ஆண் : எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஆண் : ஹே ரகிட ரகிட ரகிட…..ஏ ஏ
ரகிட ரகிட ரகிட…..ஏ ஏ
ரகிட ரகிட ரகிட…..ஏ ஏ
ரகிட ரகிட ரகிட…..ஏ ஏ
டுர்ர்ர்ரர்ர்ர்ர்
யே யே யே யே……
அவ்வ்வ்வ்வ்…….

Theipirai Song Lyrics

Theipirai Song Lyrics from the Tamil movie Jagame Thandhiram. The song lyrics are provided by Madurai Babaraj,  the music was composed by Santhosh Narayanan. The song was sung by Meenakshi Elayaraja.

பெண் : தேய்பிறைய பெத்தெடுத்தே

கண் போல காத்திருந்தேன்

கத்திமுனை சூழ்நிலையில்

காப்பாத்த வழியுமில்ல

காப்பாத்த வழியுமில்ல

என்னவிட்டு போறியா யேன்

உயிர் துளியே உறவினமே

கண்ணெதிரே கலங்குறீயே

கதறீதான் நிக்கிறியே

……………………..

கையிருந்தும் உதவ வில்ல

கண்ணால பாத்திருந்தேன்

எந்த நாடு போறிகளோ

எப்படி போறிகளோ

எப்படி போறிகளோ

அந்த நாடு எப்படியோ

அந்த மக்க எப்படியோ

வரவேற்று ஏற்பாரோ

முகஞ்சுழித்து வெறுப்பாரோ

முகஞ்சுழித்து வெறுப்பாரோ

முகஞ்சுழித்து வெறுப்பாரோ

…………..ஓ …ஒஓ…..ஹோ. ஓ……

எப்ப நாம சேருவமோ

எப்படிதான் சேருவமோ

அல்லாடும் என் உசுரும்

அது வரைக்கும் தாங்கிடுமோ

எப்போ நாம சேருவமோ

எப்படிதான் சேருவமோ

அல்லாடும் என் உசுரும்

அது வரைக்கும் தாங்கிடுமோ

தாயிருக்க பிள்ளைகல

போர்க்களமும் செதறடிக்க

கை பெசஞ்ச தாயும் நிக்க

பிள்ளை இப்போ ஏத்திலியாம்

தேசமெங்கும் அலங்கோலம்

தாய் மனசு கலங்குதய்யா

பூ மழைய பாத்த பூமி

குண்டு மழை பாக்குதய்யா

பெண் : தேய்பிறைய பெத்தெடுத்தே

கண் போல காத்திருந்தேன்

கத்திமுனை சூழ்நிலையில்

காப்பாத்த வழியுமில்ல

காப்பாத்த வழியுமில்ல

என்னவிட்டு போறியா யேன்

உயிர் துளியே உறவினமே

கண்ணெதிரே கலங்குறீயே

கதறீதான் நிக்கிறியே யே…

…………………………

பெண் : கோலமெல்லாம்

நாள மாறி போகுமய்யா

காலம் வரும் நம்பிக்கையா

போயி வாங்க

கோலமெல்லாம்

நாள மாறி போகுமய்யா

காலம் வரும் நம்பிக்கையா

போயி வாங்க

மீண்டு வந்து வாழ்ந்திடலாம்

போயி வாங்க

தாய்நாடும் காத்திருக்கு

போயி வாங்க

ஒருகதவு மூடுச்சின்னா

மறு கதவிருக்கு…

என் புள்ள வாழ இந்த பூமியிலே

எடமிருக்கு…..

ஆண் : தேய்பிறைய பெத்தெடுத்தே

தேய்பிறைய பெத்தெடுத்தே…..

தேய்பிறைய பெத்தெடுத்தே

தேய்பிறைய பெத்தெடுத்தே

தேய்பிறைய பெத்தெடுத்தே

பெண் : ஓ ஓ ஓ ஓ…..ஒ ஓ…

ஓ ஓ ஓ ஓ…..ஒ ஓ

ஓ ஓ ஓ ஓ…..ஒ ஓ

Kalarey Kalarvasam Song Lyrics

Kalarey Kalarvasam is a Tamil song from the film Jagame Thandhiram. The song was composed by Santhosh Narayanan and the song was sung by Anthony Daasan. The lyrics were written by Anthony Daasan.

அய்யா கலரே கலர்வாசம்
களரே கலர்வாசம்
கார்த்திகாயம் பூ வாசம்

இந்தா சந்தலா சீமாயிலா
நீ விட்டு பொனாது தன்
யென் மனசா ரம்பம்பொட்டு
அருகுதையா

நீ போனா யேதம், பெரிய யேதம்
பெரியா யேதம், புன்னியவன்
வாஜூம் யேதம்

தேண்டம் யேதம் கெடைக்கலேனு
தேண்டம் யேதம் கெடைக்கலேனு
தெம்பலாய் யென் ராசா

தாலமுல்லு பல்லத்து, பல்லத்து,
தலமுசுக பொனதென்னா
அய்ய தலமுசுக பொனதென்னா
தாலமுல்லு தச்சதுன்னு

தாலமுல்லு தச்சதுன்னு
தல சாஞ்சா மாயம் என்னா
அய்யா நே தல சாஞ்சா மாயம் என்னா

அய்ய பாக்காமேச்ச அரமன்னாயும்
அரமன்னாய்யூம் பஞ்சாங்க சவாதியம்
உன்னாகு பஞ்சாங்க சவடயம்

சர்க்கணும்னு நெனைச்சாவர
சர்க்கணும்னு நெனைச்சாவர
ஆரடி தான் பஞ்சு மேதா
உன்னாகு ஆரடி தன் பஞ்சு மேதா

அய்யா, தேசாதி தேசமெங்கம்
தேசமெங்கம்
கோட்டக்கட்டா நெஞ்ச பாவி
ஆயா கோட்டா கட்டா நெஞ்ச பாவி

ஆரடி கோட்டா இப்போ
இந்தா ஆரு ஆதி கோட்டா இப்போ
நீதி படுகா நிம்மதியோ

நீ நீதி படுக நிம்மதியோ
அய்ய நீதி படுக நிம்மதியோ
யென் அய்யா, யென் அய்யா, யென் அய்யா
என்னா பெத்தா அய்யா

Barota Barota Song Lyrics

Barota Barota Song was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki. It is composed by A. R. Rahman and the song lyrics are penned by Na. Kamarasan. The song is from Manoj Kumar’s Vandicholai Chinraasu.

அட கொண்டையம் கோட்ட
மொரட்டு புள்ள
என் கூட வாடி கரும்பு திங்க
குள்ளன்ஞ்சாவடி சந்தை பக்கம்
நாமா கூத்து பாப்போம் ஏண்டி வெக்கம்

பரோட்டா பரோட்டா
நான் குத்தும் பரோட்டா
பரோட்டா பரோட்டா
நீ குத்தும் பரோட்டா
மலைபோல் விலையா இது
டயனா வச்ச கடையா

எண்ணெய் தலையழகா
எழுத்தாணி மூக்கழகா
கண்ணு வச்ச கருப்பழகா
அரிசி பருப்பு வெலய வச்சே
நான் ஆகாசதையே வாங்கிடுவேன்

பரோட்டா பரோட்டா
இது சீம வெள்ள பரோட்டா
கப்பலலுல கல்லு வந்து
கல்லு வச்சு அடுப்பு செஞ்சு
பரோட்டா நான் போட்டா
வெள்ளக்காரன் வந்து நிப்பான் யா

உச்சி குடுமி எல்லாம்
வச்ச நல்ல கிராப்பாச்சு
ஒட்டு கோமனம் எல்லாம்
சட்ட துணியா மாறி போச்சு

தற்குறி கீறல் எல்லாம்
தமிழ் எழுத்தாய் ஆயிபோச்சு
நாகரீகம் வந்ததாலே
நடப்பு எல்லாம் உசந்து போச்சு
ஆடி வரும் உன் இடுப்பு
நூல போல சிறுத்திருக்கா
தேடி வரும் உன் கடையில்
யானை வெல எதுக்கமா

எண்ணெய் தலையழகா
எழுத்தாணி மூக்கழகா
கண்ணு வச்ச கருப்பழகா
அரிசி பருப்பு வெலய வச்சே
நான் ஆகாசதையே வாங்கிடுவேன்

பரோட்டா பரோட்டா
இது சீம வெள்ள பரோட்டா
கப்பலலுல கல்லு வந்து
கல்லு வச்சு அடுப்பு செஞ்சு
பரோட்டா நான் போட்டா
வெள்ளக்காரன் வந்து நிப்பான் யா

டயனா டயனா
ட ட ட ட டயனா டயனா

பல்ல பல்ல இளிச்சு
கட்டடத்த சுத்துறாங்க
ஓவர் டைம் வேல செஞ்சும்
ஓசி பீடி குடிக்கிறாங்க

வீட்டுக்காரி இருக்க
வெளிய வந்து ஆடுறாங்க
தாலி பவுன வித்து
தண்ணியையும் அடிக்குறாங்க
பள்ளத்துல விழுந்தவங்க
பல்லாங்குளிக்கு அஞ்சுறாங்க
பாரி ஜாத பூவிருக்க
பட்டமரத்த சுத்துறாங்க

கொண்டையம் கோட்ட
மொரட்டு புள்ள
என் கூட வாடி கரும்பு திங்க
குள்ளன்ஞ்சாவடி சந்தை பக்கம்
நாமா கூத்து பாப்போம் ஏண்டி வெக்கம்

பரோட்டா பரோட்டா
நான் குத்தும் பரோட்டா
பரோட்டா பரோட்டா
நீ குத்தும் பரோட்டா
மலைபோல் விலையா இது
டயனா வச்ச கடையா

கொண்டையம் கோட்ட
மொரட்டு புள்ள
உன் கூட வாடி கரும்பு திங்க
குள்ளன்ஞ்சாவடி சந்தை பக்கம்
நாமா கூத்து பாப்போம் போச்சு வெக்கம்

பரோட்டா பரோட்டா
இது சீம வெள்ள பரோட்டா
கப்பலலுல கல்லு வந்து
கல்லு வச்சு அடுப்பு செஞ்சு
பரோட்டா நான் போட்டா
வெள்ளக்காரன் வந்து நிப்பான் யா

Also, Read: Teddy Movie Mp3 Songs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *