Mahaan Movie Mp3 Songs
Mahaan is a Tamil action thriller movie written and directed by Karthik Subbaraj of Pettai fame. The movie Mahaan star cast includes Vikram as Mahaan, Dhruv Vikram as Dada, Vani Bhojan, Bobby Simha, and Simran. The music for the movie is composed by Santhosh Narayanan while cinematography and editing are performed by Shreyaas Krishna and Vivek Harshan respectively. Actress Vani Bhojan enacted the role of Mangai, Vikram’s love interest in the movie. However, her scenes were cut from the final draft of the movie. Here you can get the Mahaan Movie Mp3 Songs.
1. Missing Me Song Lyrics in Tamil
Dhruv Vikram is the latest song from Mahaan Movie the song is sung by Dhruv Vikram and the music is composed by Santhosh Narayanan, Missing Me Song Lyrics is also penned down by Dhruv Vikram, Check out the full lyrics of Missing Me Dhruv Vikram In English and Tamil from Mahaan Film. Starring Dhruv Vikram.
வா வந்தமர் ..
காது கொடு
நீ முரடன் என்பாய்
அது என் முதல் நிலை என்பேன்
நான் பூக்கள் துறந்தவன்
புழுதி தின்று வந்தவன்
புலிகள் என்னை புசிப்பதில்லை
உங்கள் பெருஆழிவாய்
நான் வருகிறேன்
இங்கு நானே அரசன்
தலை தட்டும் அசுரன்
உன் சுருக்குக் கயிறு
என் நரம்புகளால் பிண்ணப்பட்டது
ஆணோ பெண்ணோ சிசுவோ சிரிப்போ..
அதனால் என்ன
அறமே கொல்லும் அரக்கன் நான்
உன் பாவங்கள் மறப்பேன்
உன்னை அழித்து மறப்பேன்
என் இமைகள் களவு போனது
என் இரவு அழுகையை
அரக்கியர் தாய்ப்பால் அணைத்தது
என் சோகம் சவக்குழி இரண்டும் தின்று உயிர்ப்பித்தேன் எனை
நான் என் ஆயுதம் தாங்க
துடித்த உன் சதைக் கற்றை நலமா ?
எல்லாம் கடந்திடும் என்பாள் அம்மா
சிரித்திரு என்றும் என்பாள் அம்மா
உண்மை..
எனை எதிர்த்த தலைகளை கடந்து போகிறன்
அவள் கேட்ட சிரிப்பு இன்று என் இதழில்
கொன்றவர் கணக்கு நினைவில்லை
மன்னித்தருளும் மனமில்லை
ஆன்மா விற்று ராட்சசி ஒன்று வாங்கி வந்தேன்
அவள் கண்கள் தின்று பறந்து விட்டாள்
என் கண்கள் போனது அய்யோ
நான் வீசிய வாளால் யார் யார்
செத்தார்களோ அய்யோ .. ஹா ஹா
இழந்தது மாயும் கண்கள்
கிடைத்தது காரணங்கள்
என்னை குற்றம் சொல்லாதே
என் வாளில் மோதி, அதைக் காயமுற செய்தவர்களை
தண்டிப்பாயாக !!
தண்டிப்பாயாக.. யாருமில்லையா .. அய்யோ
இப்போது யாரு
அரக்கன்??
இப்போது யாரு
அரக்கன்?
வருகிறேன்
என் தேர்க்காலில் உன் உயிருடன்
என் தோட்டாவில் உன் பெயருடன்
உன் விதி.. என் சதி
என் கணம் .. உன் ரணம்
ஒன்று .. இரண்டு .. மூன் .. நான்கு
நிசப்தம்.
2. Evanda Enakku Custody Song Lyrics in Tamil
Evanda Enakku Custody Song Lyrics penned by Vivek, music composed & sung by Santhosh Narayanan from Tamil Mahaan movie.
ஹா, ஹலோ பாண்ட்-உ
காசிமேடு ஊரவச்சா
மீன் வறுக்கும் ஸவுண்டு
காள மாடு கால தேச்சு
சீரா நல்ல கிரவுண்டு
ராயபுரம் ராத்திரிய
ஆத்த வந்தா பேண்ட்-உ
ரத்தினம் போல் ரவுண்டு போகும்
நம்ம புள்ள பீச்-யூ
காத்து ஜவ்வாது
இங்க ஃபன்-உ கணக்கு தான் நோவாது
யம்மா ஆன் த வே மா கித்தாபு
நானும் அத இத பாக்கலயே சித்தப்பு
செல்வேன் தர்டி என்ன விட்டு போகது
செம பொண்ணுக்கும் நமக்கும் ஆவது
வெரி சேடு இந்த கட்ட வேவாது
என விடுடா… விடுடா விடுடா
எவன்டா எனக்கு கஸ்டடி
நாம எவ்ளோ பெரிய லம்பாடி
ஏய் மேன்..! யூ ஆர் எ நோ படி
ஆமா சொல்ட்டான் ஃப்யூச்சர் டெட் பாடி
ஹே, எவன்டா எனக்கு கஸ்டடி
நாம எவ்ளோ பெரிய லம்பாடி
ஏய் மேன்..! யூ ஆர் எ நோ படி
ஆமா சொல்ட்டான் ஃப்யூச்சர் டெட் பாடி
வெல்கம் படி வந்தா போல
பார்ட்டி ரெடி அடிச்சப் போல
அடி தோள அடி… எறங்கிட்ட போல
வந்து லைன்ன புடி
3. Soorayaatam Song Lyrics in Tamil
Soorayaatam song is from Mahaan movie 2021. Singer of Soorayaatam is V.M Mahalingam and Santhosh Narayanan. Lyrics are written by Muthamil. Music is given by Santhosh Narayanan. Soorayaatam Lyrics in below
சூறையாட வாடா
சுத்தி அல்லி தாக்குற சூரா
வாழ் எங்களுக்காக ஏந்தி
உன் எல்லை ஏறி வா வா
ஹேய் தக்கிட்ட(2)
தாண்டி வாடா வீரா
வந்து தஞ்சம் தங்கிட்டு போடா
உன் மல்லுக்கு சொல்லுக்கும் முன்னாடி
எவன் நிக்கப்போறன் நேரா
ஹேய் தக்கிட்ட(2)
சம்பா மண்ணுக்குள்ளே
கொட்டி பொத்தி வெச்ச
நேத்தி கடனை ஏத்துக்கோ
ஏறி மிதிச்சுத்தான்
பேய அடக்கித்தான்
எங்க பாவம் தீத்துக்கோ
ஹேய் தக்கிட்ட
ந நானா ந நானா ந
ஹேய்
சொன்ன சொல்ல காத்துட்டு
தட்டிப்பறி வா முட்ட
நெஞ்சுக்குள்ள ஒத்தையா நிக்குற
நீதி சொல்லிட வா
அக்கம் பக்கம் தாக்குற
ஒட்டு மொத்த சூழ்ச்சியை
வஞ்சிக்கணும் வெட்டியே தள்ளி தான்
வாழ வெச்சிட வா
தணியாத பசியோ
தொட முடியாத பகையோ
மாறிக்கிட்டா திங்க வைக்கும்
மீறிப்புட்டா சிக்க வைக்கும்
திசையோடு அறியாத
புதுப்பாதை பிறந்தாச்சு
பொங்குற பொங்கலை
வந்துரு வந்துருடா
சூறையாட வாடா
சுத்தி அல்லி தாக்குற சூரா
வாழ் எங்களுக்காக ஏந்தி
உன் எல்லை ஏறி வா வா
தாண்டி வாடா வீரா
வந்து தஞ்சம் தங்கிட்டு போடா
உன் மல்லுக்கு சொல்லுக்கும் முன்னாடி
எவன் நிக்கப்போறன் நேரா
..வேஷம் கொள்ளும்
பூசை செஞ்சோம்
காட்டு ஆறா வாடா நீ
அடங்க சேட்டை எடுடா வெட்ட
முந்தனும் முந்தி நீ வந்துருடா
இந்திரன் சந்திரன் தந்திரன் மந்திரன்
வந்ததா கெஞ்சனும் எந்திரிடா
அத்தனை சொந்தமும்
உன்னைத்தான் நம்புறோம்
உந்தி நீ எந்திரி எந்திரிடா
ஆட்டி வைக்க போறான்
பேய்ய பூட்டி வைக்க போறான்
கூத்தடிக்கும் கூட்டம்
பாத்து கூறு போடா போறான்
4. Rich Rich Song Lyrics in Tamil
Rich Rich Tamil Song Lyrics penned by Durai, music composed by Santhosh Narayanan from the Mahaan film, and sung by OFRO & Durai from Tamil cinema Mahaan.
நாடு பூரா பேசிக், பேசிக்
சார் யு ஒண்டி கிளாசிக், கிளாசிக்
நாடு பூரா பேசிக், பேசிக்
சார் யு ஒண்டி கிளாசிக், கிளாசிக்
யா யா யா யா
காஸ் வந்ததும்
டேஸ்ட் மாறி போச்சு, யா யா
கார் மாடி வீடு
பக்கத்துல பீச், ஸ்ட்ராயிட் பாசித்
அண்ணா சாலையிலே
அண்ணனோட ஸ்டேச்சியு, ஒரு ஸ்டேட்டுக்கே
ஐனா சபையில கேக்குறாங்க
ஸ்பீச், னோ தேங்க்ஸ்
நா அல்றெடி… ரிச் ரிச்
காஸ் பணம் நம்மகிட்ட
வந்து ரிச் ரிச்… னோ தேங்க்ஸ்
நா அல்றெடி… ரிச் ரிச்
காஸ் பணம் நம்மகிட்ட
வந்து ரிச் ரிச், ஆ
5. Naan Naan Song Lyrics in Tamil
Naan Naan Lyrics from Mahaan is the latest Tamil song sung by Santhosh Narayanan with music also given by Santhosh Narayanan. Naan Naan song lyrics are written by Vivek.
நம்ம வாழ்க்க சும்மா ஏதோ ஒரு
பணக்காரனா வாழ்ந்துட்டு செத்தவனோட
வாழ்க்கையா இருக்க கூடாது
ஒரு வாழ்க்க வரலாறா வாழ்ந்துடணும்
ஏ
நான் நான் எழுவது நடந்தே தீரும்
நாள் வர என் புகழ் நிகழ்ந்தே தீரும்
அதுவரை பொறுத்தது மனதின் ஈரம்
பறவைகள் பறப்பதில் விழுவதும் சேரும்
சேரும் சேரும் சேரும்
நிரந்தரமானவன் விலகி சென்றால்
திரும்பிடுவான் என அறியா சனம்
ஓய்வு முடிந்ததும் திரும்பி வந்தால்
அரசனுக்கே இந்த அரியாசனம்
அரியாசனம் அரியாசனம் அரியாசனம்
ஏ ஏ ஏ
நான் நான் எழுவது நடந்தே தீரும்
நாள் வர என் புகழ் நிகழ்ந்தே
பறப்பதில் முதல் படி விழுவது தான்
சிலர் விழுவதே தரையினை இடித்திடதான்
சிரித்தே வாழாதவன் கரத்தை தேடி
காலம் தான் முத்தத்தை போடும்
எதிர்த்தே வாழ்ந்தவன் கரத்தை தேடி
காலம் தான் யுத்தத்தை போடும்
யுத்தத்தை போடும் யுத்தத்தை போடும்
ரணம் நூறாக மாரோடு வாழ் கீறினாலும்
எவன் போராட போறானோ அவன் பேர் தான் நிற்கும்
பறப்பதில் முதல் படி விழுவது தான்
சிலர் விழுவதே பூமியை இடித்திடதான்
முயல் வர காத்திடும் கழுகுகள் தான்
இது முயல் அல்ல புயல் அதன் சிறகொடிப்பேனே
ஏ ஏ ஏ
Also Read: Rider Movie Mp3 Songs