Oh Mana Penne Movie Mp3 Songs – Bodhai Kaname, Aao Ji Aao, Sakiye, Nee Yenadharuginil Nee Songs

0

Oh Mana Penne Movie

Oh Mana Penne Movie Mp3 Songs

Oh Mana Penne is a Tamil drama movie, directed by Kaarthikk Sundar. The cast of Oh Mana Penne includes Harish Kalyan, Priya Bhavani Shankar. Anirudh Ravichander and Shashaa Tirupati with music also given by Vishal Chandrashekhar. The movie’s songs lyrics are written by Vivek.

1. Bodhai Kaname Song Lyrics in Tamil

Bodhai Kaname lyrics from Oh Manapenne movie is the latest Tamil song sung by Anirudh Ravichander and Shashaa Tirupati with music also given by Vishal Chandrashekhar. Bodhai Kaname song lyrics are written by Vivek.

அதோ
பொன் பிறையா?
உதய்திடும் நுரையா?
இதோ
என் நொடியின்
வழிப்பறியா?

நாலும் காரையோடும்
அலையோடம் உரவாடும்
கிளிஞ்சல் போல்
என் நெஞ்சம் நிலையின்றியா?
அங்கே தொலை தூரத்தில்
சாரல் மழை கண்டேன்
நான் பக்கம்
வரும்போது சிறை கம்பியா?

தவறென பார்த்த
கண் இன்று கலை செய்யுதே
தரிசென பார்த்த மேகங்கள்
கடல் பெய்யுதே
கண்கள் காரணம்
தேடுதே
உன்னை வந்து சேருதே

போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
போதாதிரு நீ
போதை கணமே கணமே
வாழ்வாய் இரு நீ
போதை கணமே
சிறகாகிடு நீ

நிஜமே நிஜமே
நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே
தேங்காதிரு நீ
நாளை இனிமேல்
அனலாய் மேலே விழுந்தால்
போதை கனமே
குடையாய் இரு நீ
தொடாத பாதையோ?
கை வீசும் ஆசையோ?

நிறைவது என் ஒடையோ?
நிகழ்வது யாரின் கதையோ?
எனக்கென நீண்ட கிளையில்
குயில் சேருதோ?
மரகத பொன் வேலையோ?
மனதினில் யாழின் மழையோ?
இதமாய் என் காலையோ?

கனாவின் ஒரமாக
இடாத கோலமாக
மறைத்து வைத்த ஆசை
கை காட்டுதே!
நெஞ்சோடு ஆழமாக
சொல்லாமல் நீளமாக
சுவைத்திருந்த மெளனம்

பொய் ஆகுதே!
இரு வரி சேர்ந்து
காற்றோடு குரலாகுதே
இருவதை தாண்டி எதுவோ
என் விரலாகுதே
என்ன தோரணம்
ஏறுதே
சேரும் பாலம் போலவே

போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
போதாதிரு நீ
போதை கணமே கணமே
வாழ்வாய் இரு நீ
போதை கணமே
சிறகாகிடு நீ

நிஜமே நிஜமே
நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே
தேங்காதிரு நீ
நாளை இனிமேல்

அனலாய் மேலே விழுந்தால்
போதை கனமே
குடையாய் இரு நீ
தொடாத பாதையோ?
கை வீசும் ஆசையோ?

2. Nee Yenadharuginil Nee Song Lyrics in Tamil

Nee Yenadharuginil Nee Lyrics from Oh Manapenne movie is the latest Tamil song sung by Shakthisree Gopalan with music also given by Vishal Chandrashekhar. Nee Yenadharuginil Nee song lyrics are written by Niranjan Bharathi.

நாயகி : நீ எனதருகினில் நீ
இதை விட ஒரு கவிதையே கிடையாதே
நீ எனதருகினில் நீ
இதை விட ஒரு புனிதமும் இருக்காதே

நாயகி : காற்றில் பூ போல நெஞ்சம்
கூத்தாடுதே
கண்கள் பாக்காத வெக்கம்
பந்தாடுதே
இது வரை தீண்டாத
ஓர் இன்பம் கை நீட்டுதே

நாயகி : கனவா நிஜமா
இது இரண்டும் தானா
விட ஆராய்கின்ற தேடல்கள்
தேவை தானா
வெயிலா மழையா இது வானவில்லா
இதை அணைக்கின்ற ஆகாயம்
நானே நானா

நாயகி : காதல் பாடிடும் பாடல்
நெஞ்சோரம் கேக்கின்றதே
அடடா ஒரு வித மயக்கம்
கண்ணோரம் பூக்கின்றதே

நாயகி : போகாதது சாகாதது
உன்னோடு என் யோசனை
ஓ ஹோ மூழாதது வாளானது
என்னோடு உன் வாசனை
இதுவரை உணராத உறவொன்று உறவானது

நாயகி : கனவா நிஜமா
இது இரண்டும் தானா
விட ஆராய்கின்ற தேடல்கள்
தேவை தானா
வெயிலா மழையா இது வானவில்லா
இதை அணைக்கின்ற ஆகாயம்
நானே நானா

3. Aao Ji Aao Song Lyrics in Tamil

Harish Kalyan and Priya Bhavani Shankar starring in the song picked up from Oh Manapenne Tamil movie directed by Kaarthikk Sundar. Sung by Gana Bala and composed by Vishal Chandrashekhar with Mohan Rajan point-to-point lyrics.

ஆண் : ஓ மை காட்
தப்பு கணக்க போட்டுட்டோம்
வாழ்க்கை காலி ஆச்சு டா

ஆண் : லைஃப் வெரி ஸேட்
ஒரு குண்டு சட்டிகுள்ள
அடிச்சோம் பாரு நொண்டி டா

ஆண் : என்ன சொல்ல
கரண்டுல தான் கைய வெச்சோம்
பல்பு மேல பல்பு தானே
வாங்கிப்புட்டோம்
அட ப்ளக்கும் கெடைக்கல
கிளட்ச்சும் கெடைக்கல
சார்ஜு போன ஒரு பேட்டரி ஆகிட்டோம்

ஆண் : ஆவோ ஜி ஆ
பழைய டப்பாட்ட வசமா மாட்டிகிட்டோம்
அய்யய்யோ ஐயோ
பவுசு பாப்பா கிட்ட
பண்சர் ஆகிட்டோம்
ஹெட் ஏக் தீராதோ
எதுவும் புரியாம இங்கே நின்னுட்டோம்
அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ

ஆண் : ………………………

ஆண் : வாழ்க்கை கூட்டி போன மேப்புல
நானும் போய்ட்டேன் டா மாப்ள
டப்பு தேடி ஓடும் லைப்புல
வேற வழி இல்ல ஐயோ ஐயோ

ஆண் : ஓட்ட சட்டிக்குள்ள ஊத்தி வெச்ச வாட்டரு
ஐஸ் கட்டி ஆனா தப்பிக்கும் பாரு
எங்க பில்டிங் ஸ்டராங்கு
பேஸ் மென்ட் வீக் டா
மொத்தத்துல நாங்க ஆனோம் பேகு டா

ஆண் : ஆவோ ஜி ஆ
பழைய டப்பாட்ட வசமா மாட்டிகிட்டோம்
அய்யய்யோ ஐயோ
பவுசு பாப்பா கிட்ட
பண்சர் ஆகிட்டோம்
ஹெட் ஏக் தீராதோ
எதுவும் புரியாம இங்கே நின்னுட்டோம்
அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ

ஆண் : ………………………

4. Sakiye Song Lyrics in Tamil

Sakiye song lyrics from Oh Manapenne is one of the heart-melting tracks sung by Yazin Nizar with Mohan Rajan on-point lyrics composed by Vishal Chandrashekhar fantastically. The movie starred Harish Kalyan and Priya Bhavani Shankar as shining pairs.

இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : எதையோ தொலைத்தேனடி
குழு : தொலைத்தேனடி
ஆண் : தடம் மாறியே
வலி மேல் வலி ஏனடி
குழு : வலி ஏனடி
ஆண் : எனை மீறியே

ஆண் : போகிறேன் தூரமாக
குழு : தூரமாக
ஆண் : அடியே
வாழ்கிறேன் மௌனமா…
தனியே
குழு : ஹ்ம்ம்.. ம்ம்..
ஆண் : இனி எண்ண ஆகுமோ தெரியாதடி
குழு : தெரியாதடி
ஆண் : பதில் தேடி நானும் வாழ்கிறேன்

குழு : பேசாத வார்த்தையோடு
நானும் வாழ்ந்து காயம் ஆனேன்
ஏதேதோ ஆசையோடு தோர்த்து போகிறேன்
தோர்த்து போகிறேன்
வாடாத வாழ்க்கை ஒன்று
நானும் வாழ ஏங்கி நின்றேன்
எல்லாமே கானல் ஆனதே…
யாவுமே
மாயமே…

ஆண் : கிளை மேல் பூ போலவே
மலர்ந்தேன் உனக்காகவே
பூ இன்று மண்ணோடு
கிளை இன்று விண்ணோடு
என் நெஞ்சம் வலியோடு
எல்லாமே பிழையோடு

ஆண் : கனவை கலைந்தோமடி சகியே
சகியே…
கதையை முடிந்தோமடி சகியே

குழு : பேசாத வார்த்தையோடு
நானும் வாழ்ந்து காயம் ஆனேன்
ஏதேதோ ஆசையோடு தோர்த்து போகிறேன்
தோர்த்து போகிறேன்
வாடாத வாழ்க்கை ஒன்று
நானும் வாழ ஏங்கி நின்றேன்
எல்லாமே கானல் ஆனதே…
யாவுமே..
ஆண் : சகியே…
குழு : மாயமே…

Also Read: Paagal Movie Mp3 Songs – Watch and Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *