Putham Pudhu Kaalai Mp3 Songs – Watch and Download

0

Putham Pudhu Kaalai Mp3 Songs

Putham Pudhu Kaalai Vidiyaadhaa is a Tamil drama movie, directed by Balaji Mohan. The cast of Putham Pudhu Kaalai Vidiyaadhaa includes Aishwarya Lekshmi, Arjun Das. While here you can get the full details about the Putham Pudhu Kaalai Mp3 Songs.

1. Putham Pudhu Kaalai Song Lyrics in Tamil

Putham Puthu Kaalai song is from Megha 2014. The Movie Star Cast is Ashwin Kakumanu and Srushti Dange. The singer of Putham Puthu Kaalai movie is Anitha. Lyrics are written by Gangai Amaran. Music is given by Ilayaraja.

புத்தம் புது
காலை பொன்னிற
வேளை என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

புத்தம் புது
காலை பொன்னிற
வேளை

பூவில் தோன்றும்
வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில்
தோன்றும் அதுதான்
தாளமோ மனதின்
ஆசைகள் மலரின்
கோலங்கள் குயிலோசையின்
பரிபாஷைகள் அதிகாலையின்
வரவேற்புகள்

புத்தம் புது
காலை பொன்னிற
வேளை

வானில் தோன்றும்
கோலம் அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தோடுது இசைபாடுது
வலி கூடிடும் சுவைகூடுது

புத்தம் புது
காலை பொன்னிற
வேளை என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

2. Kanna Thoodhu Poda Song Lyrics in Tamil

Kanna Thoodhu Poda song is from Putham Pudhu Kaalai 2020. The Movie Star Cast is Jayaram, Oorvasi, Kalidas Jayaram, Kalyani Priyadarshan and Others. The singer of Kanna Thoodhu Poda is Bombay Jayashri. Lyrics are written by Madhan Karky. Music is given by Govind Vasantha.

ஆஅஆஆஆஅஆஆ
ஆஅஆஆஅஅஅஅஆ
ஆஅஆஆஆஆஆஅஅ

கண்ணா தூது போடா
எந்தையிடம் கண்ணா தூது போடா
கண்ணா தூது போடா
உண்மை சொல்லி வாடா

வானம் தொடவேஏ
நானும் முயன்றேன்ன்
நாலு கிளைகள நீட்டி வளர்ந்தேன்
வேரறுந்து போகவில்லையே

காதல் அணிந்தேஏ
காலம் கரைந்தேஏ
தூரம் கடந்தே போன பிறகும்
பாசம் அது தீராதென

கண்ணா தூது போடா
எந்தையிடம் கண்ணா தூது போடா
கண்ணா தூது போடா
உண்மை சொல்லி வாடா

கானம் பாடும்
ஒரு தத்தை நானும் என
என்னைக் கண்ட விழி
எந்தை கொஞ்சல் மொழி
பாதை மாறுதென
பாசம் தீர்தல் முறைதானா

காதல் சூடும்
ஒரு வண்ணப் பூ இவளின்
மணத்தில் பிழையறிந்து
நிறத்தில் தவறறிந்து
மீண்டும் பூக்கச்சொல்லி
கேட்கும் எந்தை மனம்
நியாயம் காணுவேனாஆ

பாசம் அது மாறவில்லை
பாடல் அது முடிந்திடவில்லை
கண்ணில் வேர்விடும்
கண்ணீர்த் தாவரம்
நெஞ்சின் ஆழக் கல்லுடைத்துச் செல்ல

ஆறும் சினம் ஆறும் என்றே
எந்தை காதில் நீயும் சொல்ல
தூது போடா

கண்ணா தூது போடா
எந்தையிடம் கண்ணா தூது போடா
கண்ணா தூது போடாஆ
உண்மை சொல்லி வாடாஆஅ

3. Manmadhan Naan Dhaan Song Lyrics in Tamil

Manmadhane Nee Song Lyrics that are performed by Sadhana Sargam for Manmadhan Tamil movie, with their English translation. Silambarasan, Jyothika are the stars who acted in the song music video. Learn the meaning of the song’s Tamil lyrics in the English language. The lyricist Snehan wrote down the songlines song’s and A.J. Murugan is the video director who administered the music video.

ஏஹோ
இனி நல்ல நேரம்தான்
காத்திருந்த ஹ ஹா
காதலன் நான்
ஏமெட்டு போட்ட ஒரு பாடகன் நான்
கவிதையும் ஹூவருமிங்கே
பாடாமல் நான் இப்போ விடுவேனா

மன்மதன் நான்தானா
தந்தன தன்னானா
நெஞ்சிலே பொன்மானா
நாவிலே தில்லானா தரத் தா

ஏஹோ
இனி நம்ம நேரம்தான்
திகிடு தாத்த திகிடு தாத்த

மன்மதன் நான்தானாஹான்
தந்தன தன்னானா
நெஞ்சினில் பொன்மானா
நாவிலே தில்லானா அஹ ஹா

4. Oho Endhan Baby Song Lyrics in Tamil

Oho Enthan Baby song is from Then Nilavu 1961. The Movie Star Cast is Gemini Ganesan and Vyjayanthimala. Singer of Oho Enthan Baby is A.M. Rajah and Jikki. Lyrics are written by Kannadasan. Music is given by A.M. Rajah.

ஓஹோ எந்தன்
பேபி நீ வாராய் எந்தன்
பேபி கலை மேவும் வர்ண
ஜாலம் கொண்ட கோலம்
காணலாம் (2)
ஓஹோ எந்தன் பேபி

ஓஹோ எந்தன்
டார்லிங் நீ வாராய் எந்தன்
டார்லிங் கலை மேவும்
வர்ண ஜாலம் கொண்ட
கோலம் காணலாம் (2)
ஓஹோ எந்தன் டார்லிங்

பூவில் தோன்றும்
மென்மை உந்தன் பெண்மை
அல்லவா

தாவும் தென்றல்
வேகம் உங்கள் கண்கள்
அல்லவா (2)

இன்னும் சொல்லவா

அதில்
மன்னன் அல்லவா

அந்த எண்ணம்
போதும் போதும் எந்தன்
பேபி இங்கு வா

ஓஹோ எந்தன்
பேபி நீ வாராய் எந்தன்
பேபி கலை மேவும் வர்ண
ஜாலம் கொண்ட கோலம்
காணலாம் ஓஹோ எந்தன்
பேபி

எங்கும் இன்ப
வெள்ளம் கண்டு
பொங்கும் உள்ளமே

ஓடும் இந்த

ஓடம் கூட பாடல்
பாடுமே (2)

வேகம் போதுமா

இது காதல் வேகமா

என்னை காணும்
போதும் உங்கள் கண்கள்
காதல் தேடுமா

ஓஹோ எந்தன்
டார்லிங் நீ வாராய் எந்தன்
டார்லிங் கலை மேவும்
வர்ண ஜாலம் கொண்ட
கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் டார்லிங்

கண்ணே
உன்னை காணும்
கண்கள் பின்னால்
இல்லையே

கண்ணால்
காணும் வண்ணம்
நானும் முன்னால்
இல்லையே (2)

அன்பே ஓடிவா

என் ராஜா ஓடிவா

வெகு தூரம்
நிற்கும் காதல் போதும்
பேபி ஓடிவா

ஓஹோ எந்தன்
பேபி நீ வாராய் எந்தன்
பேபி கலை மேவும் வர்ண
ஜாலம் கொண்ட கோலம்
காணலாம் ஓஹோ எந்தன்
பேபி

5. Kulfi Kuchchi Song Lyrics in Tamil

ஓ என் குல்பி குச்சி
உன் கள்ள பார்வை முட்டி
என் நெஞ்சில் ஒரு சில் தெரியுதே

ஓ மை டூட்டி புரூட்டி
உன் எண்ணம் கொஞ்சம் மாட்டி
என் மீசை எல்லாம் கருப்பாகுதே

ஹோ தென்றலும் சொக்குதே
நேரமும் திக்குதே
எனக்கொன்னும் புரியலையே

ஓ மை சிங்கக்குட்டி
நீ பேசும் வார்த்தை கிட்டி
என் இதயத்தில் வேகம் கூடுதே
ஃபேர்ரி டைரி தேடி
உன் பாவை கொஞ்சம் நொடி
ஆனாலும் கூட கன்னம் கூசுதே

ஓ ஆசையும் ஊறுதே
காலமும் கூடுதே
வார்த்தை இங்கே தேவை இல்லையே

6. Kannam Adhil Vannam Song Lyrics in Tamil

Kannam Adhil Vannam song is from Putham Pudhu Kaalai 2020. The Movie Star Cast is Jayaram, Oorvasi, Kalidas Jayaram, Kalyani Priyadarshan and Others, Singer G. V. Prakash Kumar, Lyrics Kaber Vasuki. Singer of Kannam Adhil Vannam is G. V. Prakash Kumar and Bhavani Sree. Lyrics are written by Kaber Vasuki. Music is given by G. V. Prakash Kumar.

கன்னம் அதில் வண்ணம்
புது எண்ணம் கண் காட்டுதே
வெண்ணம் இதழ்
பெண்ணம் வர காதல் தாலாட்டுதே

மிதக்கும் மேகம்
பறக்க சொல்லுதே
துடைக்கும் ஆசை
அருகில் தள்ளுதே

உன் கரங்கள் கோர்த்ததும்
நானும் வீரன் ஆகிறேன்
உன் தோளிலே சாயவே
நான் கரைந்து போகிறேன்

நம் காதலை சொல்லவே
வார்த்தை தீர்ந்து போகுதே

நானா நனா நானா தரா

நானா நன்னாரரா

மோகம் அது
வேகம் இரு தேகம் தீமூட்டுதே
சேரும் நொடி கூடி வர
காமம் வாலாட்டுதே

மிதக்கும் மேகம்
பறக்க சொல்லவே
பிடிக்கும் ஆசை
அணைத்து கொள்ளுதே

உன்னோடுதான் சேரவே
நான் சிங்காரி ஆகிறேன்
என் உள்ளத்தில் உள்ளதை
நான் உரக்க சொல்கிறேன்

நாம் சேரவே நாணமும்
கண்கள் மூடிக் கொள்ளுதே

Also Read: Mahaan Movie Mp3 Songs 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *