Listen and Download Sulthan Movie MP3 Songs
Sulthan is an action movie written and directed by Bakkiyaraj Kannan. The movie stars Karthi and Rashmika Mandanna, Napoleon, Lal, Yogi Babu, and Ramachandra Raju. The music is composed by Vivek–Mervin. The movie was released on 2 April 2021 in Tamil and Telugu languages. Below in this article, you can get Sulthan Movie MP3 Songs.
Eppadi Iruntha Nanga Song Lyrics
Eppadi Iruntha Nanga Song Lyrics from Sulthan Movie. The song was sung by Anthony Daasan, Mahalingam, Vivek Siva. The Song Lyrics has penned by Viveka and music is given by Vivek-Mervin.
எப்படி இருந்த நாங்க
இப்படி ஆயிட்டோம்
வான்டெட்-ஆ வந்து
இங்க மாட்டிகிட்டோம்
எப்படி இருந்த நாங்க
இப்படி ஆயிட்டோம்
வான்டெட்-ஆ வந்து
இங்க மாட்டிகிட்டோம்
ஏய் இடுப்பு புடிச்சிக்கிச்சு
கழுத்து சுழுக்கிக்கிச்சு
கொளுத்தும் வெயிலு
கண்ண கட்டுதே சாமி
இடுப்பு புடிச்சிக்கிச்சு
கழுத்து சுழுக்கிக்கிச்சு
குனிஞ்சு நிமிரவே
முடியல சாமி
எப்படி இருந்த நாங்க
இப்படி ஆயிட்டோம்
வான்டெட்-ஆ வந்து
இங்க மாட்டிகிட்டோம்
ஹே காண்டு ஏறுதே
ஹே ஹே ஹே
காலு கை நோவுதே
ஹே ஹே ஹே
ஹே தொப்பை இடிக்குதே
ஹே ஹே ஹே
அட ஆத்தாடி கெத்தெல்லாம்
நேத்தோட போச்சே
காலுல கூட விழுறோம்
கொஞ்சம் கருணை காட்டு சுல்தான்
உன் காதலுக்காக தினமும்
அட கண்ணீர் விடுறோம் சுல்தான்
காலுல கூட விழுறோம்
கொஞ்சம் கருணை காட்டு சுல்தான்
உன் காதலுக்காக தினமும்
அட கண்ணீர் விடுறோம் சுல்தான்
ஏய் இடுப்பு புடிச்சிக்கிச்சு
கழுத்து சுழுக்கிக்கிச்சு
கொளுத்தும் வெயிலு
கண்ண கட்டுதே சாமி
இடுப்பு புடிச்சிக்கிச்சு
கழுத்து சுழுக்கிக்கிச்சு
குனிஞ்சு நிமிரவே
முடியல சாமி
கண்ண கட்டுதே சாமி
அட முடியல சாமி
கண்ண கட்டுதே சாமி
ஹே ருக்குமணி ஹே
ஹே ருக்குமணி ஹே
என் ருக்குமணி
என் கண்ணுமணி
கொஞ்சம் சிக்குமா நீ
சும்மா எறங்கி வா மா
எம்மாடி ஆத்தாடி
என் ராசாத்தி
வூட்டு விளக்கேத்த வா மா
ஒருக்கா நீ சிரிச்சா போதும்
சுருக்கா இங்க வலியே போகும்
நறுக்கா கண் அடிச்சா போதும்
அட மறுக்கா நாங்க ஊருக்கு போவோம்
லவ்-அ கொஞ்சம்
லவ்-அ கொஞ்சம் ஒத்துக்கோ
சரியான கெட்டிக்கார புள்ள
இத கொத்திக்கோ
முட்டிக்காத முட்டிக்காத
கட்டிக்கோ
அவரோட லட்டு போல
ரெண்டு புள்ள பெத்துக்கோ
காலுல கூட விழுறோம்
கொஞ்சம் கருணை காட்டு சுல்தான்
உன் காதலுக்காக தினமும்
அட கண்ணீர் விடுறோம் சுல்தான்
உன் காலுல கூட விழுறோம்
கொஞ்சம் கருணை காட்டு சுல்தான்
உன் காதலுக்காக தினமும்
அட கண்ணீர் விடுறோம் சுல்தான்
ஏய் இடுப்பு புடிச்சிக்கிச்சு
கழுத்து சுழுக்கிக்கிச்சு
கொளுத்தும் வெயிலு
கண்ண கட்டுதே சாமி
இடுப்பு புடிச்சிக்கிச்சு
கழுத்து சுழுக்கிக்கிச்சு
குனிஞ்சு நிமிரவே
முடியல சாமி
எப்படி இருந்த நாங்க
இப்படி ஆயிட்டோம்
வான்டெட்-ஆ வந்து
இங்க மாட்டிகிட்டோம்
எப்படி இருந்த நாங்க
இப்படி ஆயிட்டோம்
வான்டெட்-ஆ வந்து
இங்க மாட்டிகிட்டோம்
ஏய் இடுப்பு புடிச்சிக்கிச்சு
கழுத்து சுழுக்கிக்கிச்சு
கொளுத்தும் வெயிலு
கண்ண கட்டுதே சாமி
இடுப்பு புடிச்சிக்கிச்சு
கழுத்து சுழுக்கிக்கிச்சு
குனிஞ்சு நிமிரவே
முடியல சாமி
கண்ண கட்டுதே சாமி
அட முடியல சாமி
கண்ண கட்டுதே சாமி
Pudhu Saththam Song Lyrics
Eppadi Iruntha Nanga Song Lyrics from Sulthan Movie. The song was sung by Kailash Kher and Sameera Bharadwaj. The Song Lyrics has penned by Thanikodi and music is given by Vivek-Mervin. The movie starring Karthi and Rashmika Mandanna, Napoleon, Lal, Yogi Babu, and Ramachandra Raju.
ஏய் மண்ணு அதிருதே
வானம் உதிருதே
மக்க மனசு தான்
துள்ளி எகுருதே சத்தம்
சத்தம் ஹே சத்தம்
ஏய் ஊரு ஒருமுறை
ஒன்னு திரளுதே
ஆட்டம் அலப்பறை போட்டு
கலக்குதே
சத்தம் புது சத்தம்
தெரு பூரா வாழ மரம்
அதில் வானவில்லு சரம்
வெடி போடா மேகம் வரும்
சனம் மூக்கு மேல கை வைக்கும்
மனம் வெச்சா எல்லாம் தரும்
இதுதாண்டா நம்ம குணம்
மனகோலம் பாக்க வரும்
எங்க சாமிக்கூட மொய் வைக்கும்
ஏய் மண்ணு அதிருதே
வானம் உதிருதே
மக்க மனசு தான்
துள்ளி எகுருதே சத்தம்
சத்தம் ஹே ஏ ஏ சத்தம்
ஏய் ஊரு ஒருமுறை
ஒன்னு திரளுதே
ஆட்டம் அலப்பறை போட்டு
கலக்குதே
சத்தம் புது சத்தம்
ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ…
ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ…
நூறுமுக வெளக்கா
பூரணமா இருக்கா
கூறப்பட்டு சேலையில் என்னை வாங்கிட்டா
தென்ன மர குருத்தா
ஹே ஹே ஹே
என்ன இவன் மடிச்சான்
ஹே ஹே ஹே
வக்கபிரி கயிறாகத்தான் ஒண்ணா பின்னிட்டான்
கண்ணால குத்தி உள்ள கொடையுரா
பஞ்சாரம் போட்டு என்னை அடைக்கிறா.. ஹோ ஹோ ஓ
காத்தோட இரக மாறி அலயுற
ஹோ ஹோ ஓ ஆத்தி உன் கண்ணுக்குள்ள
நொழையிறேன் கொழையிறேன் தொலையிறேன்
ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ…
ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ…
ஏய் மண்ணு அதிருதே
வானம் உதிருதே
மக்க மனசு தான்
துள்ளி எகுருதே சத்தம்
சத்தம் ஹே ஏ ஏ சத்தம்
ஏய் ஊரு ஒருமுறை
ஒன்னு திரளுதே
ஆட்டம் அலப்பறை போட்டு
கலக்குதே
குழு : சத்தம் புது சத்தம்
தெரு பூரா வாழ மரம்
அதில் வானவில்லு சரம்
வெடி போடா மேகம் வரும்
சனம் மூக்கு மேல கை வைக்கும்
மனம் வெச்சா எல்லாம் தரும்
இதுதாண்டா நம்ம குணம்
மனகோலம் பாக்க வரும்
எங்க சாமிக்கூட மொய் வைக்கும்
ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ…
ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ…
Yaaraiyum Ivlo Azhaga Song Lyrics
Yaaraiyum Ivlo Azhaga Song Lyrics in Tamil from Sulthan Movie. The Song Lyrics written by Viveka and the song was sung by Silambarasan TR while music is given by Vivek-Mervin. The movie actors Karthi and Rashmika Mandanna, Napoleon, Lal, Yogi Babu, and Ramachandra Raju.
ஹே யாரையும் இவ்வளோ அழகா பாக்கல
உன்னை போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போற போக்குல
கோணலா பாக்குறா கோவமா பேசுறா
Channel-அ மாத்துறா என் மனச
முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா அய்யய்யோ
பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேனே
முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா அய்யய்யோ
பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே
யாரையும் இவ்வளோ அழகா பாக்கல
உன்னை போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போற போக்குல
கோணலா பாக்குறா கோவமா பேசுறா
Channel-அ மாத்துறா என் மனச
முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா அய்யய்யோ
பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே
நீ தண்ணிக்குள்ள கைய வச்சா
தண்ணிக்கு ஜன்னி ஏறும்
கட்டெறும்பு உன்னை தொட்டா
பட்டாம்பூச்சியா மாறும்
நீ மஞ்ச பூச கைய வச்சா
அஞ்சாறு Color-உ ஆகும்
நீ எட்டு வச்ச கட்டாந்தரை
மிட்டாயா போல இனிக்கும்
காது திருக்காணியில்
காதல் தலைக்கேறுதே
நீ பூசும் மருதாணியில்
என் பூமி சிவப்பாகுதே
சேவல் இறகால
சேலை நான் தாரேன்
வாடி என் தமிழிசையே
தமிழிசையே
முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா அய்யய்யோ
பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேனே
முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா அய்யய்யோ
பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே
யாரையும் இவ்வளோ அழகா பாக்கல
உன்னை போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போற போக்குல
Jai Sultan Song Lyrics
Jai Sultan Song Lyrics from Sulthan Movie. The Song lyrics penned by Viveka and music is given by Vivek-Mervin. The song was Sung by Anirudh, Gaana Guna, and Junior Nithya. The movie starring Karthi and Rashmika Mandanna, Napoleon, Lal, Yogi Babu, and Ramachandra Raju.
ஜெய் சுல்தான்
ஜெய் சுல்தான்
சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே
ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே
அய்யோ
ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே ஏ
ஹே மக்கியாநாளு
கிதான்ரத்தே சந்தேக கேசு
இங்க மனசனுங்க எல்லாருமே
காமிடி பீஸ்
நீ வாயக்கட்டி வயித்தகட்டி
சேக்காத காசு
சோறு துண்ணும்போது
விக்கிச்சின்னா எல்லாம் குளோஸ்சே
வா சுல்தான் வா சுல்தான்
வா சுல்தான் வா சுல்தான் வா
உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா ஆ
கலக்குறியே சுல்தான்
வா சுல்தான் வா சுல்தான்
வா சுல்தான் வா ஆ
உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா ஆ
ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே
ஹே நிக்கல்
ஹே குந்தல் ஹான்
ஹே நிக்கல்
ஹே குந்தல் ஹைய்யோ
ஹே நிக்கல் ஹே குந்தல்
ஹே நிக்கல் ஹே குந்தல்
ஹே நிக்கல் குந்தல்
ஹே நிக்கலு குந்தலு
நிக்கலு குந்தலு
நிக்கலு குந்தலே
ஊரில் ரொம்ப பேரு
மூஞ்ச உத்து பாரு
பூரான் வுட்டு இருப்போம்
மொரட்டு பீஸ்ஸ எல்லாம்
உருட்டு கட்டையால
பெரட்டி பெரட்டி எடுப்போம் ஹேய்
சொக்கா மாட்டிகின்னு
சோலி பாக்க போனா
தொக்கா ஆள புடிப்போம்
பீடா போட்ட மாரி
வாய கொயப்பிட்டு
டாட்டா காட்டி வருவோம்
சம்பவம் செய்யும்
வேலைய எல்லாம்
அஞ்சாறு வாரம் ஒத்தி போடு
வம்புக்கு யாரும் வந்தாலும் கூட
வள்ளலார் போல வணக்கம் போடு
வா சுல்தான் வா சுல்தான்
வா சுல்தான் வா சுல்தான் வா ஆ
உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா ஆ
தூக்கி சொல்லு
வா சுல்தான் வா சுல்தான்
வா சுல்தான் வா சுல்தான் வா ஆ
உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா ஆ
கலக்குறியே வா சுல்தான்
வா சுல்தான் வா சுல்தான்
வா சுல்தான் வா ஆ
உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா ஆ
சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே
அட சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே
சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே