Listen or Download Darbar MP3 Songs
Darbar Tamil movie written and directed by A. R. Murugadoss, and produced by Allirajah Subaskaran under the banner of Lyca Productions. The movie starting Rajinikanth, Nayanthara, Nivetha Thomas. Below the article, you can find the Tamil Movie Songs from Darbar.
1. Chumma Kizhi
சும்மா கிழி
நான் தாண்டா
இனிமேலு வந்து நின்னா
தர்பாரு உன்னோட கேங்கு
நான் தாண்டா லீடு
பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பலபேரு
உன்னோட பேட்டைக்கு
நான் தாண்டா லார்டு
ரகள உட்டாக்கா
ரா ராகுணக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா
ஜி ஜிக்குணுக்குறுமே
நிறுத்த பாதாக
நீ நினிகுணுக்குறும் தொடாதே
அடிச்சா என்னாவ
டண்டணக்கனே ரஜினி
நெருப்பு பேரோட
நீ குடுத்த ஸ்டாரோட
இன்னைக்கும் ராஜா நான்
கேட்டுப்பாரு
சும்மா கிழி
கருப்பு தோலோட
சிங்கம் வரும் சீனோட
இடமே பத்திக்கும்
அந்தமாரி
சும்மா கிழி
நான் தாண்டா
இனிமேலு வந்து நின்னா
தர்பாரு உன்னோட கேங்கு
நான் தாண்டா லீடு
பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பலபேரு
உன்னோட பேட்டைக்கு
நான் தாண்டா லார்டு
ரணகளம் சகல
சாப் ரகள நம்ம அண்ணாத்த
அவன் லிமிட் அலறும்
வந்து கட போடாத
ஒன்னு வுட்டா செவுலு
அவன் தவுலு நீ என்னாத்த
அண்ணன் கொஞ்சம் மொராடன்
நீ ரயிலொடாத
கிழி
நேர்ம உனக்கிருந்தா
ஸ்டைலோ ஸ்டைலு
பார்வ தெறிக்குதுன்னா
விசிலோ விசிலு
நம்பும் மனசிருந்தா
ஸ்டைலோ ஸ்டைலு
வேகம் பிரிக்குதுன்னா
புயலோ புயலு
இரும்பு சொகமா
கைய கட்டி உக்கார்ந்தா
ஒடஞ்சி துரும்பா
சில்லு சில கொட்டும் பார்
உழைப்ப மதிச்சு
கால் எடுத்து வெச்சாலே
இளமை முழுசா
உன் கூடவே ஒட்டும் பார்
ரகள உட்டாக்கா
ரா ராகுணக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா
ஜி ஜிக்குணுக்குறுமே
நிறுத்த பாதாக
நீ நினிகுணுக்குறும் தொடாதே
அடிச்சா என்னாவ
டண்டணக்கனே ரஜினி
நெருப்பு பேரோட
நீ குடுத்த ஸ்டாரோட
இன்னைக்கும் ராஜா நான்
கேட்டுப்பாரு
சும்மா கிழி
கருப்பு தோலோட
சிங்கம் வரும் சீனோட
இடமே பத்திக்கும்
அந்தமாரி
சும்மா கிழி
நான் தாண்டா
இனிமேலு வந்து நின்னா
தர்பாரு
பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பலபேரு
கிழி
ரணகளம் சகல
சாப் ரகள நம்ம அண்ணாத்த
அவன் லிமிட் அலறும்
வந்து கட போடாத
ஒன்னு வுட்டா செவுலு
அவன் தவுலு நீ என்னாத்த
அண்ணன் கொஞ்சம் மொராடன்
நீ ரயிலொடாத
நெருப்பு பேரோட
ரகள நம்ம அண்ணாத்த
நீ குடுத்த ஸ்டாரோட
கட போடாத
இன்னைக்கும் ராஜா நான்
தவுலு நீ என்னாத்த
நெருப்பு பேரோட
நீ குடுத்த ஸ்டாரோட
இன்னைக்கும் ராஜா நான்
கேட்டுப்பாரு
சும்மா கிழி
கருப்பு தோலோட
சிங்கம் வரும் சீனோட
இடமே பத்திக்கும்
அந்தமாரி
சும்மா கிழி
2. Dumm Dumm
Dumm Dumm Song Lyrics from Darbar movie starring the one and only super star Rajini Kanth in a lead role as a COP. This song is sung by Nakash Aziz and music done by rock star Anirudh. The lyrics works are penned by Vivek.
டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்
டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கட்டி அதிருது வேட்டும்
நம்ம கல்யாணம் கல கட்டும்
மாப்பிள்ளை பொண்ணோட வலியுற வேளையில்
சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும்
கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல
சந்தோசம் காத்தோடு நிறைஞ்சிருக்கும்
டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்
காலம் வர உனக்காக வந்துட்டா
பாத்துக்கணும் மகராசியா
ஆசையெல்லாம் உனக்காக மாத்திப்பான்
வாழ வையி மகரானா
அவன் கவலைய
கலைக்க தெரிஞ்சவ
அவன ஜெயிக்கிறா ஓ
அவளிடம் தோற்க்க தெரிஞ்சவன்
உலகம் ஜெயிக்கிறான் ஓ
டும்ம் டும்ம் ஹேய்
டும்ம் டும்ம் ஹேய்
டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்
டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கட்டி அதிருது வேட்டும்
நம்ம கல்யாணம் கல கட்டும்
மாப்பிள்ளை பொண்ணோட வலியுற வேளையில்
சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும்
கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல
சந்தோசம் காத்தோடு நிறைஞ்சிருக்கும்
ஆசையா இளமை மயக்கத்தில்
முத்தத்த கொடுக்கையில் அன்ப கொடுக்கணும்
நாற்பது வருஷம் கடந்தாபோதும்
கைய பிடிப்பதில் காதல் இருக்கணும்
வருஷ கணக்கா
அழகு சண்ட போட்டு
நெஞ்ச புரிஞ்சிக்க தொடங்கும்
கணக்கில் எடுத்த
உறவில் எதுனாலும்
இந்த உறவுல அடங்கும்
உன்னோட உன்னோட
உயிருக்கு காவலா
இன்னொரு நெஞ்சமும் துடி துடிக்கும்
மண்மேல வாழ்த்திட
உனக்கு ஒரு காரணம்
உண்டாக்கி கல்யாணம் பரிசளிக்கும்
டும்ம் டும்ம் டேய்
டும்ம் டும்ம் போடு
டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்
டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கட்டி அதிருது வேட்டும்
நம்ம கல்யாணம் கல கட்டும்
மாப்பிள்ளை பொண்ணோட வலியுற வேளையில்
சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும்
கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல
சந்தோசம் காத்தோடு நிறைஞ்சிருக்கும்
புள்ளைங்களா புருஷன்
பொண்டாட்டியா இல்லாம
நண்பர்களா இருந்தீங்கனா
வாழ்க்கை நல்லா இருக்கும்
Listen to the Dumm Dumm MP3 Song
3. Tharam Maara Single
ரொமான்சே இந்த
பேஸ்ல வரலைனாலும்
ஓடாம நிப்பியா
என்கூட நீயும்
ஓ தரம் மாறா
சிங்கள் நானடி
என் பார்வையே
இந்த ஸ்டார்யும்
டுவிங்கிள் ஆகவே
நீ தேவையே
பர்சஸ் பண்ண
மார்க்கெட் போனனே
என் முல்லையே
அங்ககூட
லேடீஸ் பிங்கரே
அட இல்லையே
எங்க வீட்டு காலண்டர்
நல்ல டேட்டா காட்டாதா
வழக்கம் போல லவ்வர்ஸ் டே
எனக்கு மட்டும் ஏப்ரல் ஒன்னா
மூவி கூட்டி போவேனா
லட்சியத்த சேர்வேனா
கப்பில் சீட்ட பாப்பேனா
கடைசி வரைக்கும் ஒன்லி நானா
ரொமான்சே இந்த பேஸ்ல
வரலைனாலும்
ஹேய் லுப லுப லி பெல்லா
ஹேய் லுப லுப லி பெல்லா
ஹேய் லுப லுப லி பெல்லா
ஹேய் லுப லுப லி பெல்லா லி பெல்லா லே
ஹேய் லுப லுப லி பெல்லா
ஹேய் லுப லுப லி பெல்லா
ஹேய் லுப லுப லி பெல்லா
ஹேய் லுப லுப லி பெல்லா லி பெல்லா லே
உன் அக்கவுண்டில் வாழுவேன்
ஆனாலும் சேத்துகோடி
ப்லொவ் இல்லாம பாடுவேன்
திட்டமா கேட்டுக்கோடி
வால் இல்லாத வானரம்
பிரண்டாக ஏத்துக்கோடி
என் கண்ணோட சோகமே
இல்லாம பாத்துக்கோடி
நெஞ்சோடு செட் ஆக
பிட் ஆக யாரடி
என்னோட பிளட்டோட
ரெட் ஆக யாரடி
நீ தானடி
ஜீரோதான் என் காதல்
பேலன்ஸ் பாரடி
பீர் ஓனர் கட்டாத
லோன் ஆக நீயடி
ஓ தரம் மாறா
சிங்கள் நானடி
என் பார்வையே
இந்த ஸ்டார்யும்
டுவிங்கிள் ஆகவே
நீ தேவையே
பர்சஸ் பண்ண
மார்க்கெட் போனனே
என் முல்லையே
அங்ககூட
லேடீஸ் பிங்கரே
அட இல்லையே
எங்க வீட்டு காலண்டர்
நல்ல டேட்டா காட்டாதா
வழக்கம் போல லவ்வர்ஸ் டே
எனக்கு மட்டும் ஏப்ரல் ஒன்னா
மூவி கூட்டி போவேனா
லட்சியத்த சேர்வேனா
கப்பில் சீட்ட பாப்பேனா
கடைசி வரைக்கும் நான் மட்டும்தானா
ரொமான்சே இந்த பேஸ்ல
வரலைனாலும்
ஓடாம நிப்பியா
என்கூட நீயும்
ஹேய் லுப லுப லி பெல்லா
ஹேய் லுப லுப லி பெல்லா
ஹேய் லுப லுப லி பெல்லா
ஹேய் லுப லுப லி பெல்லா லி பெல்லா லே
ஹேய் லுப லுப லி பெல்லா
ஹேய் லுப லுப லி பெல்லா
ஹேய் லுப லுப லி பெல்லா
ஹேய் லுப லுப லி பெல்லா லி பெல்லா லே
ஹேய் லுப லுப லி பெல்லா
ஹேய் லுப லுப லி பெல்லா
ஹேய் லுப லுப லி பெல்லா
ஹேய் லுப லுப லி பெல்லா லி பெல்லா லே
ஹேய் லுப லுப லி பெல்லா
ஹேய் லுப லுப லி பெல்லா
ஹேய் லுப லுப லி பெல்லா
ஹேய் லுப லுப லி பெல்லா லி பெல்லா லே
4. Kannula Thimiru
Kannula Thimiru Song Lyrics from Darbar movie. This song is sung by Chandramukhi, Rachana, Priya Murthi and music is given by rock star Anirudh. The lyrics are written by Vivek.
ராஜா ஆயா
தர்பார் ஆஜ் க்ஹுல ரே
பிஜ்லி ஜோ கட்கே யே
செர் டஹாடே
ஹே என்னங்கடி
ஹிந்தில பாடிகிட்டு
தலைவன் எங்க ஆளு
நீ ஒத்து
கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம்
பாத்து உஷாரு
மொகற வீங்கிக்குமே
சைடு வாங்கிக்குமே
பறவ மூணு வந்து
தலைய சுத்தி ஆடிக்குமே
கை கால் மாறிக்குமே
உசுரு வாரிக்குமே
எமன பாத்து வர
ஏணி படி ஏறிக்குமே
கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம்
பாத்து வெளாடு
தலைவா
மொறச்சா காரச் சில்லி
வெறுக்கும் நூறு மில்லி
வாங்கடா பெரிய புள்ளி
பஸ்கி எடு பேர சொல்லி
சூடு ஆர்டர் பண்ணி
நெருப்ப இறக்கிட்ட நீ
பொழைக்க ஆசைப்பட்டா
பூமி செஞ்சு போயிரு நீ
கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம்
பாத்து உஷாரு
தலைவா தலைவா
தலைவா
Listen to the Kannula Thimiru MP3 Song
5. Thani Vazhi
Thani Vazhi song is sung by Anirudh Ravichander, Shakthisree Gopalan, Yogi B and music composed by Anirudh Ravichander. The lyrics are written by Yogi B, Senthuzhan, Syan. Check below to find the Thani Vazhi MP3 song listen and download click here
ஓ வீ டாக்கிங் ஓவர் திஸ் ஷோ
ஸ்டெப் இட் அப் பேக் இட் அப் லாக் அண்ட் லோடு
டேம்ன் யூ நெவெர் சீன் திஸ் பிபோர்
பாலோவ் தி லீடர் நவ்
தோள்பட்டை நட்சத்திரம்
காக்கி சட்டை நீதி கவசம்
பேர் சொன்னால் கொட்டம் அடங்கும்
ஆதித்யா அருணாசலம்
கமிஷனர் கம் ஸ்டேண்ட் அப் சல்யூட்
தலைவர் இன்சார்ஜ்
என்றும் தனி ரூட்
ஓடி ஒளிந்தால் வியூகம் வகுப்பார்
யார் வேணா வா
கெட் ரெடி பார் வார் வார்
தனி வழி என்றும்
தனி வழி ஹேய்
அட எவன் எங்க எதுருல
அதிரடி ரொம்ப அதிரடி ஹேய்
நீ சீண்டாதடா டேய்
தனி வழி என்றும்
தனி வழி ஹேய்
அட எவன் எங்க எதுருல
அதிரடி ரொம்ப அதிரடி ஹேய்
நீ சீண்டாதடா டேய்
ரவுண்டும் அப்
அண்ட் டேக் எம் டவுன்
வீ கோன்னா ரவுண்டும் அப்
அண்ட் டேக் எம் டவுன்
அண்ணன்டா எல்லாருக்கும்
அவர் அண்ணன்டா
அண்ணன்டா மன்னன்டா
ஆணவம் வேட்டையாடும் மன்னன்டா
ஸ்டார்ட் பிரேயிங் நவ்
இடி விழும் வெறி
அடி சத்தம்
பார் கண்ணா பார்
இங்கே எல்லாருக்கும் ஒரே சட்டம்
போர் கடந்தார் உயர்ந்தார்
மக்கள் அவர் பக்கம்
யார் எதிர்ப்பார்
கோடி நெஞ்சங்கள் சொல்லிடும் பேர்
தொட்டா மொரட்டு காள
முட்டும் எதிர்க்கும் ஆள
தப்பா செய்யாத வேல
கன்பார்ம் உனக்கு மாலை
வேட்ட படை இருக்கு
நெஞ்சில் துணிவிருக்கு
நாடு முழுதும் வெற்றி தொடரும்
அண்ணனுக்கு ஜே
அருணாச்சலம் ஆதித்யா அருணாசலம்
ஒரு வரி பேசுனா
நியூஸ்தான் புரிஞ்சுக்கோ
உழைப்புல உயர்ந்ததால்
மாசுதான் தெரிஞ்சுக்கோ
அதிசயம் அற்புதம்
இறங்குன களத்துல
நமக்கென இருக்கிறார்
பயம் என்ன நெஞ்சுக்குள்ள
வீ கோன்னா ரவுண்டு எம் அப்
அண்ட் டேக் எம் அவுட்
அன்றும் இன்றும் என்றும்
ஒரே சூப்பர் ஸ்டார்
வீ கோன்னா ரவுண்டு எம் அப்
ஓ கிளீன் எம் அவுட்
அன்றும் இன்றும் என்றும்
ஒரே சூப்பர் ஸ்டார்
கேட்ச் டெம் லையர்ஸ்
செட் டெம் ஆன் பயர்
மூவிங் அப் ஹையர்
நெவெர் ரிட்டையர்
கேட்ச் டெம் லையர்ஸ்
செட் டெம் ஆன் பயர்
மூவிங் அப் ஹையர்
நெவெர் ரிட்டையர்
தனி வழி என்றும்
தனி வழி ஹேய்
அட எவன் எங்க எதுருல
அதிரடி ரொம்ப அதிரடி ஹேய்
நீ சீண்டாதடா டேய்
தனி வழி என்றும்
தனி வழி ஹேய்
அட எவன் எங்க எதுருல
அதிரடி ரொம்ப அதிரடி ஹேய்
நீ சீண்டாதடா டேய்
கீப் மூவின் கீப் மூவின்
டோன்ட் ஸ்டாப்
கீப் மூவின் கீப் மூவின்
டோன்ட் ஸ்டாப்
வீ கோன்னா ரவுண்டு எம் அப்
அண்ட் டேக் எம் டவுன்
வீ கோன்னா ரவுண்டு எம் அப்
அண்ட் டேக் எம் டவுன்