Tamil Songs – Listen and Download Devi 2 MP3 Songs.

0

Tamil Songs – Listen and Download Devi 2 MP3 Songs.

Devi 2 is a Tamil horror comedy movie of 2019 directed by Vijay with the stars Tamannah and Prabhu Deva in the lead roles. Devi 2 movie music is directed by Gopi Sundar and Sam C. S. Below in this article, you will find Devi 2 Movie Mp3 Songs.

Also, check Devi 2 Mp3 Songs.

Listen and Download Devi 2 Songs

1. Sokkura Penne

Sokkura Penne Lyrics from Devi 2 is sung by Shankar Mahadevan. Sam CS has composed the music for this song while lyrics has been penned by Arunraja Kamaraj.

ஒரு பொண்ணுங்கோ
அவள பாத்தேங்கோ
குங்கும கலருங்கோ
தங்க சிலைங்கோ
அட என் மனச தவிக்க விட்டா
கலரு அவளுங்க

ஒரு ராமன்கோ
நான் இல்லைங்கோ
அவ சீதையும்
கூட இல்லேங்கோ
அட ஒன் சைடா நான்
உருகி விழும் லவ் ஸ்டோரிங்கோ

{உங்கப்பா எனக்கு
அங்கிளுமா
நீ இல்லாங்காட்டி நான்
சிங்களுமா
நீ பக்கம் வந்தா
பொங்கலுமா
பாக்காம போனா ஜங்கிளுமா} (2)

சொக்குற பெண்ணே
சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்ச வெக்குற கெஞ்ச
என்னை கிறுக்கனா ஆக்காத

சொக்குற பெண்ணே
சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்ச வெக்குற கெஞ்ச
என்னை கிறுக்கனா ஆக்காத

ஹேய் டோக்கிரி பாப்பா

ஹோ காதலுக்கு கோட்டைய கட்டி
வெச்சேன் பெருசா
கண்டுக்க மாட்டேன்றாலே
என்னை முழுசா
சிக்காம சிக்க வெச்சுட்டாலே தினுசா
நெஞ்சுக்குள்ள காதலு கத்திய வச்சு கிலிச்சா

நீயே அடி வாடி பெண்ணே வா….
வா வா வா
நீயே என்னை தேடி தானே வா….
வா வா
நீயே அடி இல்லாமதான் தள்ளாடுறேன்
கொல்லாதடியே……ஏ…..ஏ…..

சொக்குற பெண்ணே
சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்ச வெக்குற கெஞ்ச
என்னை கிறுக்கனா ஆக்காத

சொக்குற பெண்ணே
சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்ச வெக்குறகெஞ்ச
என்னை கிறுக்கனா ஆக்காத

சொக்குற பெண்ணே
ஹேய் சொக்குற பெண்ணே
ஹேய் லவ்வுல லவ்வுல லவ்வுல
லவ்வுல லவ்வுல

ஹோ….ஓ….
என்னோட பேச்சு மூச்சு எல்லாம்
புதுசுமா
உன்னோட காச்சு மூச்சு எல்லாம்
ஸ்வீட்டுமா
பின்னால நானும் வரேன் உயிர கொடுக்கமா
வேணாம்னு சொல்லாதடி மனசு
வலிக்கும்மா

ரோஸ்சு உன் கன்னம் ரெண்டும் ரோஸ்சு
என் பங்காரமே
பேசு நீ லவ்வு வார்த்தை பேசு
என் பங்காரமே
மாஸ்சு நம்ம ரெண்டு பெரும் ஒண்ணா சேர்ந்தா
மாஸ்சாகிடுமே….ஏ…ஏ….

சொக்குற பெண்ணே
சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்ச வெக்குற கெஞ்ச
என்னை கிறுக்கனா ஆக்காத

சொக்குற பெண்ணே…..ஏ…..ஏ…..

சொக்குற பெண்ணே
சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்ச வெக்குற கெஞ்ச
என்னை கிறுக்கனா ஆக்காத

சொக்குற சொக்குற பெண்ணே …ஏ…..

Listen & Download Sokkura Penne Mp3 Songs

2. Ready Ready

Ready Ready Lyrics from Devi 2 is sung by Nincy Vincent. Sam CS has composed the music for this song while the lyrics have been penned by Prabhu Deva.

ஓஹ் மை டார்லிங் பேபி
நான் உன்னோட
ரௌண்ட் ரௌண்ட் ஜிலேபி
ஓஹ் மை டார்லிங் பேபி
நான் உன்னோட
ரௌண்ட் ரௌண்ட் ஜிலேபி

தேவி நான் தான்
படு பாவி நீதான்
பொண்டாட்டி நான் எதுக்கும் ரெடி
வப்பாட்டி எதுக்கு டா

தேவி நான் தான்
படு பாவி நீதான்
பொண்டாட்டி நான் எதுக்கும் ரெடி
வப்பாட்டி எதுக்கு டா

ரெடி ரெடி ரெடி ரெடி
ஐயம் ரெடி ஸ்டர்டு
ப்ளடி ப்ளடி ப்ளடி ப்ளடி
ஐயம் வெரி ஹாட்டு

ரெடி ரெடி ரெடி ரெடி
ஐயம் ரெடி ஸ்டர்டு
ப்ளடி ப்ளடி ப்ளடி ப்ளடி
ஐயம் வெரி ஹாட்டு

ஆஹான் தங்கம் இருக்கு
தகரம் எதுக்கு
அன்னம் இருக்கு
ஆந்தை எதுக்கு

மஞ்சள் இருக்கு
மாவு எதுக்கு
சக்கர பொங்கல் இருக்கு
பண்ணு எதுக்கு

மலையை ஒடச்சி செஞ்ச இந்த
அழகு சேலைய பாருடா
சேல மேல இருக்கிற
கலைய கொஞ்சம் பாருடா

கிருஷ்ணா கிருஷ்ணா
ஓஹ் மை கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
மை டியர் கிருஷ்ணா

ரெடி ரெடி ரெடி ரெடி
ஐயம் ரெடி ஸ்டர்டு
ப்ளடி ப்ளடி ப்ளடி ப்ளடி
ஐயம் வெரி ஹாட்டு

ரெடி ரெடி ரெடி ரெடி
ஐயம் ரெடி ஸ்டர்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *