Theal Movie Mp3 Songs
Theal Movie Mp3 Songs as the Theal is a Tamil action movie, directed by Hari Kumar. The cast of Theal includes Prabhu Deva, Samyuktha Hegde.
1. Vaatura Theetura Song Lyrics in Tamil
Another single revealed from Prabhu Deva’s Theal movie titled Vaatura Theetura Song Lyrics feat V.M. Mahalingam and Meenakshi Ilayaraja in Lavarthan lyrics by matching C. Sathya music beat.
வாட்டுற தீட்டுற கண்ணால
என்ன சீக்கிரம் தூத்துறியே
மாட்டுனா காட்டுற எனக்குள்ள
புது காதல மூட்டுறியே
மழையா கொட்டுற மனச தட்டுற
வெரசா முட்டுற நெஞ்சுல நீ ஒட்டுற
உரலா குத்துற உறவா நிக்குற
கொறவா கொக்குல மாட்டி என்னை சிக்குற
ஊக்கெடுக்குற உள்ள அலட்டி மெலுட்டுற
என்ன சுருட்டு போல நீயும் மேல உறிஞ்சி இழுக்குற
சீட் எடுக்குற என்னை டிப்பு அடிக்கிற
அட வடிச்ச தண்ணி சூடு போல ஆவி பறக்குற
ஏன் மொறைக்குற மொரண்டு புடிக்கிற
இருக்கி அணச்சி கன்னத்துல
உம்மா உம்மா உம்மா குடுக்குறேன்
முறத்த போல பொடைக்குறேன்
சுரத்த போல அடிக்குறேன்
உரத்த போட்டு வளர்த்த என்ன
வீணா ஏண்டி வெரட்டுற
கிட்ட வந்தா கனைக்கிற
எட்டி நின்னா கொனைக்கிற
வட்டம் போட்டு உள்ளுக்குள்ள
கொட்டம் நீயும் அடிக்கிற
கீர போல ஆஞ்சி என்ன கடஞ்சி போடுற
ஆற போல வளஞ்சி நெழுஞ்சி எங்க ஓடுற
மண்டி போட்டு கெடக்கும் வயச நொண்டி ஆக்குற
கொஞ்சி பேசி தவிக்கும் மனச பஞ்சர் ஆக்குற
ஏண்டி பறக்குற உசுரா எதுக்குரா
இருக்கி அணச்சி கன்னத்துல
உம்மா உம்மா உம்மா குடுக்குற
2. Madhavi Ponmayilaaga Song Lyrics in Tamil
மாதவி பொன்மயிலாக
தொகை விரித்தாளே
கோவலன் நெஞ்சை மெல்ல
கொத்தி பறித்தாளே
கண்ணகி போல கண்ணால்
ஊரை எரித்தாளே
பாண்டிய ராக ஆண்களை
பதறிட வைத்தாளே
முத்து முத்தான சிரிப்பாலே
குத்து குத்தாக அசச்சாளே
ஒரு மாணிக்க வரண் போல
இந்த மண்மேல நடந்தாளே
ஒரு கொள்ளை செய்த சிற்பம் ஆனன்னே
மாதவி மாதவி மாதவி
பொன்மயிலாக தொக விரித்தலே
3. Enna Petha Devadhaiye Song Lyrics in Tamil
Enna Petha Devadhaiye Lyrics Presenting the lyrics of the song Enna Petha Devadhaiye from the Tamil movie Theal (2021). The song is sung by C Sathya, Music composed by C Sathya, and Lyrics are penned by Uma Devi.
என்ன பெத்த தேவதையே
என்னுடையே தேவதையே
கண்ணுக்குள்ள ஊறும் நீரு நீயா
அன்புகொண்ட பார்வையிலே
இன்பம் கொண்டு வந்தவளே
மூச்சுக்கான காத்தும் நீ தானா
தனி மரமா உலகில் நின்னேனே
அட மழையா உனையே கண்டேனே
பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே
ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே
சுமையெல்லாம் தோளில
பூ போல மாறுதே
துணையான தோள்கள் நீ தானே
கரையெல்லாம் நீங்குன
நெலவாட்டம் மாறுனேன்
வாழி காட்டும் வானம் நீ தானே
நெஞ்சுக்குள்ள ஏதுமில்ல
நெனப்புக்கு யாருமில்ல
உனையே உனையே மனசிப்போ மறப்பதில்ல
புத்தி தந்த பூ மரமே
என்ன தொட்ட ஓங்கரமே
மனச மனச மந்திரமா மாத்துதிங்கே
ஒரு வலி வந்தா துடிப்பேனே நான் தன்னால
ஏங்கதி நீ தான் வாழ்வேனே இனி உன்னால
பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே
ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே
சுமையெல்லாம் தோளில
பூ போல மாறுதே
துணையான தோள்கள் நீ தானே
கரையெல்லாம் நீங்குன
நெலவாட்டம் மாறுனேன்
வாழி காட்டும் வானம் நீ தானே
கோயில் குளம் சுத்துனாலும்
சொல்லாமலே கூட வரும்
மலையே மலையே என்ன காக்கும் தெய்வம் நீயே
பார்வையில புரிய வைக்கும்
வார்த்தையில வலிய நீக்கும்
மழையோ வெயிலோ உன் அன்பு கொட விரிக்கும்
சிறு ஒளி நானே தொலித்தேனே அது உன்னால
கண்ணு இம போல இணஞ்சோமே இப்போ தன்னால
பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே
ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே
சுமையெல்லாம் தோளில
பூ போல மாறுதே
துணையான தோள்கள் நீ தானே
கரையெல்லாம் நீங்குன
நெலவாட்டம் மாறுனேன்
வாழி காட்டும் வானம் நீ தானே
என்ன பெத்த தேவதையே
என்னுடையே தேவதையே
கண்ணுக்குள்ள ஊறும் நீரு நீயா
Also Read: 83 Movie Mp3 Songs